Skip to content
Home » வாழ்க்கை » Page 6

வாழ்க்கை

ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

1888ஆம் ஆண்டில் சிறுமி ஹெலன், தன்னுடைய உதவியாளர் ஆனி சல்லிவனை மட்டுமே நம்பி, அலபாமாவின் டஸ்கும்பியா என்கிற சிறு நகரத்தில் இருந்து கிளம்பிச்சென்று, ஏறத்தாழ 1,500 மைல்களுக்கு… Read More »ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

புனேவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹடாப்சர் நகரம், மிகவும் பரபரப்பான தொழில் நகரம். எண்ணற்ற தொழில் பூங்காக்களைக் கொண்ட நகரம். புகழ்பெற்ற பூனா போர் இங்குதான் நடைபெற்றது.… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

‘மக்கள் அரசியல்’ என்ற தலைப்பில் எழுதப்படும் இரண்டாவது ஆளுமை குறித்த கட்டுரைத் தொகுப்பு இது என்பதற்காக மட்டுமே, இக்கட்டுரையின் தலைப்பு ‘இரண்டு’ என்று வைக்கப்படவில்லை. அனைவருமே தலைவராகி… Read More »மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான மோதல்கள் புதிதல்ல. வ.உ.சிதம்பரனாரின் காலத்திலும் வேரூன்றியிருந்தது. வணங்கி நிற்போரையும் அஞ்சிப் பழகுவோரையும் மட்டுமே சந்தித்து வந்த அதிகாரிகளுக்கு, நேரடியாக மோதிய வ.உ.சி ஏற்றுக்கொள்ள முடியாதவராகத்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

விபத்துக்குப் பிறகு ஃப்ரீடாவின் உடல்முழுவதும் மாவுக்கட்டு போடப்பட்டது. உடல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சவப்பெட்டிபோன்ற மரக் கூட்டுக்குள் படுக்க வைக்கப்பட்டார். அக்கா மட்டில்டே அபாரமான நகைச்சுவை உணர்வுகொண்டவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு

கடுமையான பனிப்பொழிவு, மைனஸ் டிகிரி குளிர் என அமெரிக்கக் குளிர்காலம் வாட்டி வதைக்கும் தன்மையுடையது. அப்படி ஒரு கடுங்குளிர் காலத்தில் ஒரு நாள் ஏதோ வேலையாகக் கேட்… Read More »ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

அன்றைய விடியல் தமிழ்நாட்டிற்கு ஒரு துயரமான நாளாக அமைந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் துயரமான நாளாகவே இருந்தது. அன்று நாட்டின் பெரும்பாலான செய்தித்தாள்களின்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

1989இல் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தனக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காலியான கருவூலத்தை விட்டுச்சென்றிருப்பதாக நாட்டு… Read More »மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். வள்ளியப்பன்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

கச்சுச்சா குழு நண்பர்களைப்போலவே ஃப்ரீடாவும் புத்தகப் புழு. பள்ளிப் புத்தகங்களை ஒரு முறை படித்தாலே பாடங்களை மனத்திலிருத்தும் ஆற்றல் பெற்றிருந்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். உயிரியல், இலக்கியம்,… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து