Skip to content
Home » வாழ்க்கை » Page 4

வாழ்க்கை

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

டீயகோ மெக்சிகோவின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவர். வேறு யாரையும்விட அதிக எண்ணிக்கையில் சுவரோவியங்களை வரைந்தவர். உள்ளார்ந்த விசையினால் உந்தப்பட்டவரைப்போலச் சரளமாகவும் வேகமாகவும் ஓவியம் தீட்டும் ஆற்றல் பெற்றவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #6 – கௌசல்யா பெரியசாமி

இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு,பெண்கள்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #6 – கௌசல்யா பெரியசாமி

மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

1934 முதல் காந்தியடிகள் இறக்கும்வரை (1948), அவருடன் தொடர்பில் இருந்தார் மசானி. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தபோதும் அவ்வப்போது காந்தியடிகளைச் சென்று சந்தித்த வண்ணமிருந்தார்.… Read More »மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

1888ஆம் ஆண்டில் சிறுமி ஹெலன், தன்னுடைய உதவியாளர் ஆனி சல்லிவனை மட்டுமே நம்பி, அலபாமாவின் டஸ்கும்பியா என்கிற சிறு நகரத்தில் இருந்து கிளம்பிச்சென்று, ஏறத்தாழ 1,500 மைல்களுக்கு… Read More »ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

புனேவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹடாப்சர் நகரம், மிகவும் பரபரப்பான தொழில் நகரம். எண்ணற்ற தொழில் பூங்காக்களைக் கொண்ட நகரம். புகழ்பெற்ற பூனா போர் இங்குதான் நடைபெற்றது.… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

‘மக்கள் அரசியல்’ என்ற தலைப்பில் எழுதப்படும் இரண்டாவது ஆளுமை குறித்த கட்டுரைத் தொகுப்பு இது என்பதற்காக மட்டுமே, இக்கட்டுரையின் தலைப்பு ‘இரண்டு’ என்று வைக்கப்படவில்லை. அனைவருமே தலைவராகி… Read More »மக்கள் அரசியல் #5 – மினூ மசானி: இரண்டு

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான மோதல்கள் புதிதல்ல. வ.உ.சிதம்பரனாரின் காலத்திலும் வேரூன்றியிருந்தது. வணங்கி நிற்போரையும் அஞ்சிப் பழகுவோரையும் மட்டுமே சந்தித்து வந்த அதிகாரிகளுக்கு, நேரடியாக மோதிய வ.உ.சி ஏற்றுக்கொள்ள முடியாதவராகத்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

விபத்துக்குப் பிறகு ஃப்ரீடாவின் உடல்முழுவதும் மாவுக்கட்டு போடப்பட்டது. உடல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சவப்பெட்டிபோன்ற மரக் கூட்டுக்குள் படுக்க வைக்கப்பட்டார். அக்கா மட்டில்டே அபாரமான நகைச்சுவை உணர்வுகொண்டவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு

கடுமையான பனிப்பொழிவு, மைனஸ் டிகிரி குளிர் என அமெரிக்கக் குளிர்காலம் வாட்டி வதைக்கும் தன்மையுடையது. அப்படி ஒரு கடுங்குளிர் காலத்தில் ஒரு நாள் ஏதோ வேலையாகக் கேட்… Read More »ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு