Skip to content
Home » வாழ்க்கை » Page 36

வாழ்க்கை

ஓர் ஆளுமையின் உருவாக்கம்

எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

ஜிப்2 நிறுவனத்தின் தொடக்கம் சற்றுக் கடினமானதாக இருந்தாலும், ஒரே ஆண்டில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. முதல் வாடிக்கையாளரைப் பிடிப்பது மட்டுமே அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அதன்பின்… Read More »எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

எக் ஆஃப் கொலம்பஸ்

நிகோலா டெஸ்லா #11 – கண்களின் ஒளி

டெஸ்லாவின் கம்பெனியில் முதலீடு செய்ய பெரிய மனிதர்கள் இருவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தன் பணிகளைக் கவனமாகத் தொடங்கினார் டெஸ்லா. தன்னுடைய காப்புரிமங்கள் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ள… Read More »நிகோலா டெஸ்லா #11 – கண்களின் ஒளி

ஜிப்2

எலான் மஸ்க் #10 – ஜிப்2வின் தொடக்கம்!

ஜிப்2 வின் சுருக்கம் இதுதான். இணையம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பெரும்பாலான குறு, சிறு நிறுவனங்களுக்கு இணையம்… Read More »எலான் மஸ்க் #10 – ஜிப்2வின் தொடக்கம்!

நிகோலா டெஸ்லாவின் ரிமோட் கண்ட்ரோல் படகு

நிகோலா டெஸ்லா #10 – போராட்டத்தின் ஒளி

ஜான் பியர்பான்ட் மார்கன் சீனியர். இன்றைய ஜே.பி. மார்கன் நிறுவனத்தை உருவாக்கியவர் இவர். அன்றைய உலகளவிலான நிதிச்சந்தையை, தன் கைகளுக்குள் வைத்திருந்தவர். இப்போதும் அவரது வாரிசுகள் இந்நிறுவனத்தை… Read More »நிகோலா டெஸ்லா #10 – போராட்டத்தின் ஒளி

சிலிக்கான் பள்ளத்தாக்கில் முதல் ஐபிஎம் ஆலை

எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்தைப் ‘பேராசைகளின் நகரம்’ என்றே சொல்லலாம். அப்பகுதிக்கு வரும் மனிதர்கள் அனைவரும் ஒரே இரவில் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற… Read More »எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

வீதியெங்கும் ஒளி

நிகோலா டெஸ்லா #9 – வீதியெங்கும் ஒளி

1885ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் நிகோலா டெஸ்லா எடிசன் மெஷின் ஒர்க்ஸ் பதவியை ராஜினாமா செய்தார் என்றும்; இல்லை, அவர் 1884ஆம் ஆண்டே பதவியை விட்டு விலகிவிட்டார் என்றும்… Read More »நிகோலா டெஸ்லா #9 – வீதியெங்கும் ஒளி

மின்சாரப் போரின் தொடக்கம்

நிகோலா டெஸ்லா #8 – மின்சாரப் போரின் தொடக்கம்

இறக்கும்வரை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து கழித்தவர் நிகோலா டெஸ்லா. இயல்பிலேயே வேகமாக இயங்குபவரும்கூட. உடல் உபாதைகளால் சில சமயம் வேகம் சற்று மட்டுப்படுமே தவிர,… Read More »நிகோலா டெஸ்லா #8 – மின்சாரப் போரின் தொடக்கம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #8 – சூரியன் நாளை காலை வரும்போது…

மஸ்க் அமெரிக்கா சென்ற நாட்களில் அவருடைய காதலி ஜஸ்டீன், கனடாவில்தான் இருந்தார். வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என்று மஸ்க் கனடாவிற்கு வருவார். அப்போது இருவரும் ஒன்றாக… Read More »எலான் மஸ்க் #8 – சூரியன் நாளை காலை வரும்போது…

ரவீந்திரநாத் தாகூர்

தாகூர் #7 – உதித்தெழுந்த கதிரவன்

இதுவரையில் ரவீந்திரரின் குடும்பப் பின்னணி, அவரது முன்னோர்களின் பன்முகத் திறமைகள், தாகூரின் வளர்ச்சியில் அவர்களின் தாக்கம் ஆகியவை குறித்துப் பார்த்தோம். இனி இந்தியாவின் கல்வி, மொழி, கலை,… Read More »தாகூர் #7 – உதித்தெழுந்த கதிரவன்

சிட்டி ஆஃப் ரிச்மாண்ட்

நிகோலா டெஸ்லா #7 – எடிசனைக் கவர்ந்த டெஸ்லா

அமெரிக்காவுக்குக் கப்பலில் வந்தபோது நடந்த நிகழ்வுகளை நிகோலா டெஸ்லா பின்வருமாறு நினைவுகூர்கிறார். ‘எனது கப்பல் பயணம் மிகவும் கடினமானதாக இருந்தது. நான் எப்போதும் புத்தகங்களுடன் பயணிப்பதையே விரும்புபவன்.… Read More »நிகோலா டெஸ்லா #7 – எடிசனைக் கவர்ந்த டெஸ்லா