Skip to content
Home » வரலாறு » Page 2

வரலாறு

குறுநிலத் தலைவர்கள் #7 – ஐந்துநாட்டு சுருதிமான்கள்

‘சுருதிமாந் ராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள் வடவழிநாடும் திருப்பிடவூர் நாடும் ஊற்றத்தூர் நாடும் குன்றக் கூற்றமும் மேற்காரைக் காடும் உள்ளிட்ட அஞ்சுநாட்டுப் படைமுதலிகளும்’  மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகள்,… Read More »குறுநிலத் தலைவர்கள் #7 – ஐந்துநாட்டு சுருதிமான்கள்

கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

ஹாரியட்டும் அவருடைய சகோதரர்களும் மற்றவர்களோடு வில்மிங்டன் வந்துசேர்ந்தனர். அங்கே தாமஸ் கேரட் என்பவரின் வீட்டில் தங்கினார்கள். வரும் வழியில் ஹாரியட்டின் குழுவில் இன்னும் இரண்டு பேர் இணைந்துகொண்டதால்… Read More »கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

கறுப்பு மோசஸ் #16 – பெண்ணுரிமையும் அடிமைத்தளை ஒழிப்பும்

கனடாவிலிருந்து பிலடெல்ஃபியாவுக்குத் திரும்பிய ஹாரியட் 1853, 1854ஆம் ஆண்டுகளில் பணமீட்டுவதிலும் வலைப்பின்னலை விரிவுபடுத்துவதிலும் கவனம்செலுத்தினார். வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைத்தளை எதிர்ப்பாளர்களின் அறிமுகமும் ஏற்பட்டது. தன்னுடைய குடும்பத்தினரையும்… Read More »கறுப்பு மோசஸ் #16 – பெண்ணுரிமையும் அடிமைத்தளை ஒழிப்பும்

குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

கி.பி.6ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சிக் காலத்தில் நீலகண்டரைசர் எனும் சீறூர் தலைவன் ஒருவர் முதன் முதலில் வரலாற்று உலகுக்கு வெளிப்படுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்… Read More »குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

நியூயார்க்கில் பிரடெரிக்கின் வீட்டில் தங்கியிருந்த பதினோரு பேரை கனடாவிலிருக்கும் செயிண்ட் காதரீனுக்கு அழைத்துச்சென்றார் ஹாரியட். டிசம்பர் மாதப் பிற்பகுதியில், நடுங்கும் குளிரில் கனடா வந்துசேர்ந்தனர். உணவு, தங்குமிடம்,… Read More »கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

கறுப்பு மோசஸ் #14 – அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை

தப்பியோடும் அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை என்ற பெயர் 1830களில் இருப்பூர்திகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு கொடுக்கப்பட்ட பெயராகும். அதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே விடுதலையை மீட்டுத் தரும்… Read More »கறுப்பு மோசஸ் #14 – அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை

கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

1848-49 ஆண்டுகளில் மருத்துவர் ஆண்டனி தாம்சனிடம் வேலை செய்த காலத்தில் ஹாரியட்டின் உடல் நலிவுற்றது. தொடர்ச்சியாகப் பணிகளைச் செய்யமுடியவில்லை. தன்னுடைய அடிமைகளில் மிகவும் திறமைமிக்கவனான பென் ராஸின்… Read More »கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்