Skip to content
Home » மலைப்பாம்பு மொழி (தொடர்) » Page 4

மலைப்பாம்பு மொழி (தொடர்)

செயற்கை நுண்ணறிவு, வலைத்தள உருவாக்கம், தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது, கணினி விளையாட்டுகளை உருவாக்குவது, நிதிநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் மாதிரிகளை உருவாக்குவது என பைத்தான் நிரலாக்க மொழியைப் பயன்படுத்திச் செய்யமுடிகிற சாத்தியங்கள் பரந்துபட்டு இருக்கின்றன. பைத்தான் நிரல் மொழியைத் தமிழில் சொல்லித்தரும் முயற்சியே இந்தத் தொடர்.

மலைப்பாம்பு மொழி #9 – ஆம் என்பார், இல்லை என்பார்

என்கணித இயக்கிகள், தொடர்பு நிலை (அ) ஒப்பீட்டு இயக்கிகள் குறித்துக் கடந்த வாரம் பார்த்தோம். ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட நிபந்தனைகளைச்(conditions) சரிபார்க்க வேண்டியிருந்தால் அப்போது என்ன செய்வது?… Read More »மலைப்பாம்பு மொழி #9 – ஆம் என்பார், இல்லை என்பார்

python

மலைப்பாம்பு மொழி #8 – உங்கள் சின்னம்

நிரலாக்க மொழிகள் முதன்முதலில் உருவாக்கப்பட்ட காலந்தொட்டு, என்கணித செயல்பாடுகளுக்கு (Arithmetic Operations) உண்டான முக்கியத்துவம் அப்படியேதான் இருக்கிறது. அவற்றை மேற்கொள்வதற்கான இயக்கிகளை(Operators) எல்லா நிரலாக்க மொழிகளும் வழங்குகின்றன.… Read More »மலைப்பாம்பு மொழி #8 – உங்கள் சின்னம்

python

மலைப்பாம்பு மொழி #7 – நாளை முழு விடுமுறை நாள்

நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்காக ஒரு டிக்கெட்டை பேருந்தில் முன்பதிவு செய்ய விரும்புகிறீர்கள். உங்களிடம் தரப்பட்டு இருக்கும் பாரத்தை ஒரு நிமிடம் பாருங்கள். அதில் என்னென்ன தகவல்கள் நிரப்பப்பட… Read More »மலைப்பாம்பு மொழி #7 – நாளை முழு விடுமுறை நாள்

python

மலைப்பாம்பு மொழி #6 – அடையாளங்காட்டியும், ஒதுக்கப்பட்ட வார்த்தைகளும்

நிரல்களில் தொடர்ந்து a, b, age, total என்றெல்லாம் பயன்படுத்துகிறோமே, இவற்றின் நோக்கம்தான் என்ன? நிரலாக்க மொழியில் அடையாளங்காட்டிகளின் (Identifiers) பங்கு மிக முக்கியமானது. நாம் எழுதிக்கொண்டிருக்கும்… Read More »மலைப்பாம்பு மொழி #6 – அடையாளங்காட்டியும், ஒதுக்கப்பட்ட வார்த்தைகளும்

பைத்தான்

மலைப்பாம்பு மொழி #5 – இந்திரனுக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

போனவாரம் கேட்கப்பட்ட 2 கேள்விகள் நினைவிருக்கிறதா மக்களே? முதலாவது, a மற்றும் bஐ வைத்து எண்கணித செயல்பாடுகளை(Arithmetic Operations) மேற்கொள்வது. இந்நிரலை இப்போதைக்கு ஊடாடும் முறையில் முயன்று… Read More »மலைப்பாம்பு மொழி #5 – இந்திரனுக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

python

மலைப்பாம்பு மொழி #4 – கணினியின் மொழிபெயர்ப்பாளர்கள்

ஒரு எண் ஒற்றைப்படையா அல்லது இரட்டைப்படையா என்பதைக் கண்டறிய அல்காரிதம் எழுதச்சொல்லிக் கேட்டிருந்தோம். பின்வரும் இரண்டும் வாசகர்கள் எழுதியவை (சரியானதும் கூட). 1) இதை எழுதியவர் தர்ஷன்,… Read More »மலைப்பாம்பு மொழி #4 – கணினியின் மொழிபெயர்ப்பாளர்கள்

python

மலைப்பாம்பு மொழி #3 – ஒரு நிரல் சமைக்க தேவையான பொருள்கள்

ஒரு தேர்ந்த சமையல் கலைஞரைக் கவனித்து இருக்கிறீர்களா? அவர் பரிமாற இருக்கும் உணவைச் சமைப்பதற்கு முன்பாக தேவையான பொருட்களைச் சேகரிப்பதில் தொடங்கி, அவ்வுணவின் மணம் ருசி எப்படியெல்லாம்… Read More »மலைப்பாம்பு மொழி #3 – ஒரு நிரல் சமைக்க தேவையான பொருள்கள்

python

மலைப்பாம்பு மொழி #2 – உங்கள் உடலோடு பேசியது உண்டா?

ஒருமுறை கீழேயிருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள். தொடர்ந்து பேசுவோம் . இவருக்கு குமார் என்ற பெயர் பொருத்தமாக இருக்குமா? சரி, குமாரைப் பார்த்ததிலிருந்து எனக்கும் அவரைப் போன்றதொரு… Read More »மலைப்பாம்பு மொழி #2 – உங்கள் உடலோடு பேசியது உண்டா?

python

மலைப்பாம்பு மொழி #1 – படம் எடுக்கும் பாம்பு

இது சாட் ஜிபிடியின் காலம். இனி மனிதர்களின் வேலை வாய்ப்புகள் அவ்வளவுதான் என்கிறார்கள் பலரும். இதுபோன்ற உறைய வைக்கும் தடாலடி முன்முடிவுகள் முன்பு எப்பொழுதெல்லாம் எழுதப்பட்டன என்று… Read More »மலைப்பாம்பு மொழி #1 – படம் எடுக்கும் பாம்பு