இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர் (31.05.1725 – 13.08.1795)
ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள்.… Read More »இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர் (31.05.1725 – 13.08.1795)