Skip to content
Home » அறம் உரைத்தல் (தொடர்) » Page 4

அறம் உரைத்தல் (தொடர்)

பிறவிதோறும் மனிதனைப் பற்றிவரும் தீவினையை அறுத்து எறிவதே அறம் ஆகும். தனிமனித ஒழுக்கத்தைப் பெரும்பான்மை மக்கள் பின்பற்றத் தொடங்கும்போது அதுவே ஒழுக்கம் என்னும் பண்பாக மாறுகிறது. இந்த நற்குணங்களை வலியுறுத்துவதும் இன்புறுத்துவதும், அறிவுறுத்துவதுமே இலக்கியங்களின் முக்கியப் பணியாகும். தமிழின் அத்தகைய ஒப்பற்ற ஈடு இணையற்ற தொல்காப்பியம், சங்க நூல்கள் முதலான பொக்கிஷங்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்த ‘அறம் உரைத்தல்’ தொடர்.

செல்வமும் இளமையும்

அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

1. செல்வம் நிலையாமை உலக வாழ்க்கையில் இன்பத்துக்கான அடிப்படைகளுள் செல்வம் முக்கியமாகும். அது இல்லாதபோது வருத்தப்படுவதும், அளவின்றி சேர்ந்த பிறகு அதைப் பாதுகாக்கக் கவலைப்படுவதும் மனித இயல்பு.… Read More »அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச்… Read More »அறம் உரைத்தல் #3 – நாலடியார்

ஔவையார்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய… Read More »அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

அற நூல்கள்

அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என ‘புறப்பொருள் வெண்பா மாலை’ கூற்றிலிருந்து தமிழ்க்குடியின் தொன்மையை அறியலாம். ‘வட வேங்கடம் தென்குமரி… Read More »அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்