Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு (தொடர்)

விசை-விஞ்ஞானம்-வரலாறு (தொடர்)

விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

1743இல் மேல்தட்டு நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்த அந்துவான் லவோய்சியே (Antoine Lavoisier) பள்ளிக்காலம் முடிந்தவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். லவோய்சியே ஒரு பன்முக வித்தகர். பல துறைகளில்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

காற்றுக்குக் கனம் உண்டு என்று கெலிலீயோ கண்டுபிடித்தார். கனத்தால் காற்றுக்கு அழுத்தம் உண்டு என்று தாரிசெல்லி உணர்ந்தார். அதைக் கணிக்க பாரோமீட்டரை உருவாக்கினார். குதிரைகள் இழுத்தும் பிரிக்க… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

சமையல் கலையிலும் மருத்துவத்திலும் தொடங்குகிறது ரசாயனம் எனும் வேதியியலின் கதை. களிமண் பிடித்து பானை, செங்கல் செய்தது, நெருப்பில் எரித்து, பின்னர் பானைகளில் உணவு சமைத்தது ஆகியவை… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

Michael Faraday

விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

நீராவி எஞ்ஜினின் பரிணாம வளர்ச்சியில் ஜேம்ஸ் வாட், ரிச்சர்ட் டிரெவிதிக், ஜார்ஜ் ஸ்டீவென்சன் என்ற மூன்று மேதைகளின் பெரும் சாதனைகளும் முயற்சிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளன. மூவரும்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

Charles de Coulomb

விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

ஹௌக்ஸ்பீ, ஸ்டீவென் கிரே, மாத்தையாஸ் போசா போன்றவர்களின் சாகசங்களால் கேளிக்கையாக, விநோதமாக விளங்கிய மின்சாரம், சிஸ்தர்ணே, அப்பே நொல்லெ, பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோரின் பணியால் 1750க்குப் பின்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

மின்சாரத்தின் கதை மின்னலில் தொடங்கவில்லை. சுமார் கி.பி. 1600இல் ரோமியோ ஜூலியட் போன்ற புகழ் பெற்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில், வில்லியம் கில்பர்ட் என்பவர் காந்தங்களைப்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #3 – ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை

1781இல் ராபர்ட் ஸ்டீவென்சனுக்கும், அவரது மனைவி மேபலுக்கும் பிறந்தவர் ஜார்ஜ் ஸ்டீவென்சன். ரிசர்ட் டிரெவிதிக்கைவிடப் பத்து ஆண்டுகள் இளையவர். இன்று உலகெங்கும் தண்டவாளங்களில் ஓடும் ரயில்வண்டிகளின் தந்தை… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #3 – ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #2 – ரிச்சர்ட் டிரெவிதிக் : ரயில் என்ஜின் ராட்சசன்

1771இல் ஜேம்ஸ் வாட் பரிசோதனைகள் செய்து வந்த காலத்தில் இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தில் பிறந்தவர் ரிச்சர்ட் டிரெவிதிக். தந்தை பெயரும் ரிச்சர்ட், தாயார் ஆன். ஆறு குழந்தைகளில்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #2 – ரிச்சர்ட் டிரெவிதிக் : ரயில் என்ஜின் ராட்சசன்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்

எஞ்ஜின் என்றாலே ஜேம்ஸ் வாட்தான் நினைவுக்கு வருவார். சமையல் அறையில் தேனீர் செய்ய நீர் கொதிக்கும்போது நீராவியின் சக்தியால் பாத்திர மூடி துள்ளிக் குதிக்க, அதன் சக்தியைப்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #1 – ஜேம்ஸ் வாட் : கரி தழல் வளவன்