Skip to content
Home » எஸ்.நடராஜன்

எஸ்.நடராஜன்

மக்கள் அரசியல் #21 – சந்திரசேகர்: ஆட்சிக் கவிழ்ப்பு

எமர்ஜென்சியை அமல்படுத்தி, தன்னைச் சிறையில் தள்ளிய இந்திராவைப் பழிவாங்க வேண்டுமென்பதில் சரண்சிங் ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக இருந்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, ‘ஷா ஆணையம்’… Read More »மக்கள் அரசியல் #21 – சந்திரசேகர்: ஆட்சிக் கவிழ்ப்பு

மக்கள் அரசியல் #20 – சந்திரசேகர்: ஜனதா கட்சியில்…

மார்ச் 1977இல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ‘காங்கிரசிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் அவ்வாறு ஒன்றிணைந்து ஒரே அரசியல் கட்சியை உருவாக்காவிட்டால், எந்தவொரு அரசியல்… Read More »மக்கள் அரசியல் #20 – சந்திரசேகர்: ஜனதா கட்சியில்…

மக்கள் அரசியல் #19 – சந்திரசேகர்: எமர்ஜென்சியும் சிறைவாசமும்

தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜூன் 25 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜேபி பேசியது குறித்துக் கேள்விப்பட்டதும் சந்திரசேகர் நீண்ட யோசனையில் ஆழ்ந்தார். ஜேபியின் அந்தப் பேச்சுக்குப் பதிலடியைக்… Read More »மக்கள் அரசியல் #19 – சந்திரசேகர்: எமர்ஜென்சியும் சிறைவாசமும்

மக்கள் அரசியல் #18 – சந்திரசேகர்: ராஜ் நாராயண் எதிர் இந்திரா காந்தி

1971 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார் இந்திரா காந்தி. 1952 தேர்தலில், ‘பிரதாப்கர் மாவட்டம் (மேற்கு) மற்றும் ரேபரேலி மாவட்டம் (கிழக்கு)’… Read More »மக்கள் அரசியல் #18 – சந்திரசேகர்: ராஜ் நாராயண் எதிர் இந்திரா காந்தி

மக்கள் அரசியல் #17 – சந்திரசேகர்: இளம் துருக்கியர்

1962இல் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரசேகருக்குத் தில்லி புதிதாக இருந்தது. கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்திருந்த அவருக்கு, மேல்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழக்கவழக்கங்கள் புதியதாகத் தோன்றின. ஒருமுறை, தில்லியிலுள்ள… Read More »மக்கள் அரசியல் #17 – சந்திரசேகர்: இளம் துருக்கியர்

மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

ஆச்சார்ய நரேந்திர தேவ் அளித்த ஆலோசனை, சந்திரசேகரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. ஒருவேளை, நரேந்திர தேவ் அந்த ஆலோசனையை அளிக்காமல் போயிருந்தாலோ நரேந்திர தேவின் அறிவுரையை சந்திரசேகர்… Read More »மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

இந்திய ஆட்சி நிர்வாகத்தின் நடைமுறையில், பிரதமர் என்பது அதிகாரமிக்க பதவி. அவ்வாறு பிரதமர் பதவி வகித்த அந்த மனிதரைப் பற்றி, பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்களின் அடிக்குறிப்பில்கூட குறிப்பிடப்படவில்லை… Read More »மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு தொடங்கி 1971 வரையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் மசானி. அவருடைய கூர்மையான அறிவும் ஆங்கிலப் புலமையும் பல… Read More »மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மினூ மசானி, டிசம்பர் 1969இல் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தி சர்வாதிகாரியாக மாறி… Read More »மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

வங்கிகளைத் தேசியமயமாக்குதல் குறித்த அவசரச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் 22 ஜூலை 1969 அன்று இடைக்காலத் தடை விதித்தது. 6 மாதங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.… Read More »மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்