Skip to content
Home » Archives for கிழக்கு போஸ்ட் » Page 2

கிழக்கு போஸ்ட்

கிழக்கு வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் வழங்கும் பகுதி. நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெறும்.

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் 1806ஆம் ஆண்டு வகித்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டும் முக்கியமான நூல் கா.அ. மணிக்குமார் எழுதிய ‘வேலூர்ப் புரட்சி 1806.’ இந்நூலின் முன்னுரையிலிருந்து… Read More »வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பிகள்

காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கியமான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. நான்குமே முக்கியமானவை; ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றவை; பரவலான… Read More »காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

செயற்கையான தேசம்

இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்தரம் பெற்ற கதை பலராலும் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு… Read More »இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

பராக்! பராக்! பராக்!

(கிழக்கு பதிப்பகம் விரைவில் வெளியிடவிருக்கும் சி. சரவணகார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்கிற‌ பெருநாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.) கல்கியின் பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு… Read More »பராக்! பராக்! பராக்!

ஆவணக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

ஆ. சிவசுப்பிரமணியனின் ‘ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்’ நூலின் முன்னுரை அ.கா. பெருமாள் நான் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நாலஞ்சு வருஷம் முன்பு… Read More »வண்டிமறிச்ச அம்மனின் வாரிசுகள்

அறியப்படாத கிறிஸ்தவம்

‘முன்னுரையையாவது படித்திருக்கவேண்டும்’

‘எல்லா நூல்களையும் போலவே, இந்த நூலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக்கூடியதுதான். ஆனால், அந்த விமர்சனம் அறிவையும் ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கியதாக’ இருக்கவேண்டும் என்கிறார் எஸ்.வி. ராஜதுரை (அறிவுத்… Read More »‘முன்னுரையையாவது படித்திருக்கவேண்டும்’