Skip to content
Home » Archives for ஸ்ரீஜா வெங்கடேஷ் » Page 2

ஸ்ரீஜா வெங்கடேஷ்

சமூகம் சார்ந்த புனைவுகள், வரலாற்றுப் புனைவுகள், ஃபேண்டசி எனப் பல தளங்களில் புதினங்களையும் சிறுகதைகளையும் ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதியுள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிக்கும் பல்வேறு மொழியாக்கங்களைச் செய்துள்ளார். குமுதம், கல்கி, கணையாழி, காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

ஹெலனுக்கு 2 வயது பூர்த்தியான சில மாதங்களிலேயே நோய் பாதிப்பிலிருந்து மீண்டு பூரணமாகக் குணமடைந்தாள். தன்னுடைய அரவணைப்பை வழங்கி தாயார் கேட் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்.… Read More »ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

ஹெலன் கெல்லர் #1 – பிறப்பும் பின்னணியும்

இன்றைய 21ஆம் நூற்றாண்டில் மாற்றுத்திறனாளிகளையும் மாற்றுத்திறன் குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் பரவலாக நம்மிடையே உள்ளது. இருந்தாலும் ஒரு சிலர் மாறுபட்ட திறனுடையவர்களைக் கேலி செய்யவும்… Read More »ஹெலன் கெல்லர் #1 – பிறப்பும் பின்னணியும்