Skip to content
Home » வாழ்க்கை » Page 6

வாழ்க்கை

கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

”யார் கண்ணிலும் படாத களைச்செடியைப்போல வளர்ந்தேன். மகிழ்ச்சியோ மனநிறைவோ இல்லை. வெள்ளை ஆண்களைப் பார்த்தாலே என்னைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என அஞ்சி நடுங்குவேன், அடிமையாக இருப்பதும் நரகத்தில்… Read More »கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

டாக்டர் கேயின் முதல் பகுதி டாப்ஸ்லிப் அனுபவத்தை முடிக்கும் முன், நான் அவரது செல்லப் பிள்ளையான ஐஜியைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. இந்திய நூலான மதங்க… Read More »யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

டாப்ஸ்லிப் வந்த சில மாதங்களுக்குப் பின், டாக்டர் கே, கோவிந்தன் நாயர் என்ற உதவியாளர் ஒருவரை சேர்த்துக் கொண்டார். காரணம், மருந்துகள் வாங்கவும், சில எடுபிடி வேலைகள்… Read More »யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

டார்வின் #9 – கனவுப் பயணம்

பயணம். ஹென்ஸ்லோ சொன்னதில் இருந்து டார்வினின் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது இந்தச் சொல். பட்டப்படிப்பு முடிந்துவிட்டது. திருச்சபைத் தேர்வுக்கு நாட்கள் இருக்கின்றன. ஏன் பயணம் செல்லக்கூடாது?… Read More »டார்வின் #9 – கனவுப் பயணம்

யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்ட காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெருமளவில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மரங்கள் தேவை பட்டதால்தான். அன்று ரயில்வேக்கு மரங்கள் வேண்டி இருந்தன. காரணம், அப்போதுதான்… Read More »யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

டார்வின் கல்லூரியில் இணைந்த இரண்டாம் வருடம். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சீர்த்திருத்தவாதிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஆங்கிலோ கிறிஸ்தவர்களைத் தாண்டி இறை மறுப்பாளர்கள், கத்தோலிகர்களையும் அரசு அதிகாரிகளாகப் பணியமர்த்தலாம்… Read More »டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

டாக்டர் கேயின் நாள் அதிகாலையிலேயே தொடங்கி விடும். காரணம், டாப்ஸ்லிப்பில் இருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ. தொலைவில் உள்ள வரகலையாறு முகாமிற்கு அந்தக் காலத்தில் நடந்துதான் செல்ல… Read More »யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

பண்டைய ஆப்பிரிக்காவில் இயற்கை சார்ந்த வழிபாடும் ஆன்மவாதமும் பரவலாகப் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு இனமும் தனிப்பட்ட வழிபாட்டுமுறைகளையும் இம்மை மறுமைக்கான தத்துவங்களையும் கட்டமைத்துக்கொண்டன. காலப்போக்கில் கிறித்தவம், இஸ்லாம், யூத… Read More »கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

கேம்பிரிட்ஜ் அப்போது 600 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி நின்றது. அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒரு சதுர மைல் தொலைவில் 14 தேவாலயங்கள், 17 கல்லூரிகள் இருந்தன. சுமார் 16,000… Read More »டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)

புலர் காலைப் பொழுது கடந்து, கதிரவனின் கிரணங்கள் மெல்ல உல்லந்தி சரகக் காடுகளையும் டாப்ஸ்லிப்பைச் சுற்றியுள்ள காடுகளையும் பொன்வண்ணமாக்கிக் கொண்டிருந்தது. நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் அவனி (காட்டுப்பலா),… Read More »யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)