Skip to content
Home » வரலாறு » Page 8

வரலாறு

குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

கி.பி.6ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சிக் காலத்தில் நீலகண்டரைசர் எனும் சீறூர் தலைவன் ஒருவர் முதன் முதலில் வரலாற்று உலகுக்கு வெளிப்படுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்… Read More »குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

நியூயார்க்கில் பிரடெரிக்கின் வீட்டில் தங்கியிருந்த பதினோரு பேரை கனடாவிலிருக்கும் செயிண்ட் காதரீனுக்கு அழைத்துச்சென்றார் ஹாரியட். டிசம்பர் மாதப் பிற்பகுதியில், நடுங்கும் குளிரில் கனடா வந்துசேர்ந்தனர். உணவு, தங்குமிடம்,… Read More »கறுப்பு மோசஸ் #15 – தப்பிச்செல்லும் அடிமைகளின் நிலைமை

குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

கறுப்பு மோசஸ் #14 – அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை

தப்பியோடும் அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை என்ற பெயர் 1830களில் இருப்பூர்திகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு கொடுக்கப்பட்ட பெயராகும். அதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே விடுதலையை மீட்டுத் தரும்… Read More »கறுப்பு மோசஸ் #14 – அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை

கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

1848-49 ஆண்டுகளில் மருத்துவர் ஆண்டனி தாம்சனிடம் வேலை செய்த காலத்தில் ஹாரியட்டின் உடல் நலிவுற்றது. தொடர்ச்சியாகப் பணிகளைச் செய்யமுடியவில்லை. தன்னுடைய அடிமைகளில் மிகவும் திறமைமிக்கவனான பென் ராஸின்… Read More »கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும்… Read More »குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

‘ ……..சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில் மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்… Read More »குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்

ரோமானிய வரலாற்றைப் பதிவு செய்தவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது செல்வாக்கும் நேரமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே வரலற்றை உருவாக்குபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மோசமான அரசர்களை இவர்கள் விமரிசித்தது… Read More »வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்