Skip to content
Home » வரலாறு » Page 6

வரலாறு

பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

20ஆம் நூற்றாண்டின் பிற்பாதியை ஆக்கிரமித்த அந்த மாபெரும் மோதலின் ஆணிவேர் எது தெரியுமா? நிலங்களோ, வளங்களோ, ராணுவ ஆதிக்கமோ அல்ல. மனித வாழ்வின் அடிப்படை என்ன, ஒரு… Read More »பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

‘நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு’ மேற்கண்ட 44ஆம் அகநானூற்றுப்… Read More »அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

2011ஆம் ஆண்டு ஆஷ் மற்றும் வாஞ்சிநாதன் மறைந்து நூறாண்டுகள் நினைவுகூரும் நாளில், வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ்  கடிதமொன்றை அனுப்புகிறார். இக்கடிதம்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

Queen Ketevan

ஆவணச் சுவடுகள் #1 – கடவுள், தாய்நாடு, மகன்

பழைய கோவாவில் அமைந்துள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான போம் இயேசு (Bom Jesus) தேவாலயம் பிரசித்திப்பெற்றது. கலைநயமிக்க பிரம்மாண்ட தேவலாய வளாகம், புனிதர் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல்… Read More »ஆவணச் சுவடுகள் #1 – கடவுள், தாய்நாடு, மகன்

பனிப்போர் #1 – வெற்றியின் மரபு

1945 வசந்த காலம். ஐரோப்பியக் கண்டம் முழுக்க மரணமும் அழிவும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. முப்பதாண்டுப் போருக்குப் பிறகு அப்படி ஒரு கோரத்தை உலகம் பார்த்ததே இல்லை. ஹாம்பர்க்… Read More »பனிப்போர் #1 – வெற்றியின் மரபு

அரிய கல்வெட்டுகள் #1 – சுந்தர முடியும் இந்திர ஆரமும்

‘கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தெசித்தா னென்பரால்’ இது சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில்… Read More »அரிய கல்வெட்டுகள் #1 – சுந்தர முடியும் இந்திர ஆரமும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்

‘தனி மனித வாழ்க்கை விளக்கமும் ஒருவகையில் வரலாறு போன்றதே ஆகும். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நிலையான புகழுடைய பெருமக்களுடன் நாம் கூடிச்சேர்ந்து சிறிது நேரமாவது… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 1 – கப்பலோட்டிய தமிழன்

குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ள ஊர் ‘கூரம்’. இங்குள்ள பழமையான கோவில் தமிழகத்தின் முதல் கற்றளி கோவிலாய் கருதப்படுகிறது. சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த… Read More »குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

குறுநிலத் தலைவர்கள் #13 – வன்னாடுடையார்கள்

பெரம்பலூரின் வாலிகண்டபுரம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளை, சோழ மன்னன் பராந்தக சோழரின் காலத்திலிருந்து, சோழர்களின் இறுதிக் காலம் வரையிலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் வண்ணாடுடையார் எனும் இனக்குழுவினர். இவர்கள்… Read More »குறுநிலத் தலைவர்கள் #13 – வன்னாடுடையார்கள்

கறுப்பு மோசஸ் #20 – நியூயார்க்கில் ஹாரியட் வாங்கிய வீடு

அடிமைத்தளை எதிர்ப்பாளர்களின் வலைப்பின்னலின்மூலம் ஹாரியட் சந்தித்தவர்களுள் முக்கியமானவர் வெள்ளையரான ஜான் ப்ரவுன்.  அடிமைத்தளைப் போராளி, விடுதலை வீரர், 1859இல் வர்ஜினியா மாகாணத்தில் ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி தாக்குதலை முன்னின்று… Read More »கறுப்பு மோசஸ் #20 – நியூயார்க்கில் ஹாரியட் வாங்கிய வீடு