Skip to content
Home » அறிவியல்

அறிவியல்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்

அமெரிக்கோ வெஸ்பூச்சி (Amerigo Vespucci), கொலம்பஸ் சென்ற கடல்வழியில் இரண்டு புதிய கண்டங்களை 1497இல் கண்டுபிடித்தார். இவ்விரண்டு கண்டங்களுக்கு வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அவர் பெயரையே… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்

‘இயற்கையில் (பூமியில்) தோன்றும் உயர்திணை அஃறிணைகளின் கால மாற்றங்களை ஆராயும் அறிவியல் துறையே புவியியல்’ என்று சார்ல் லயல் (Charles Lyell) தன் ‘புவியியல் அடிப்படைகள்’ (Principles… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்

cotton revolution

விசை-விஞ்ஞானம்-வரலாறு #11 – பருத்திப் புரட்சி

மசிலிப்பட்டினத்தில் புயல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் கூவம் நதி கடல் புகுந்த மதறாசபட்டினத்தில், 1639இல் பூந்தமல்லியில் இறங்கியிருந்த ஆங்கிலேய கம்பெனியின் பிரான்சிஸ் டேவும் (Francis Day) ஆண்டுரூ… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #11 – பருத்திப் புரட்சி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #10 – தறிமேலழகர்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது செவிவழி வழக்கு. வக்கீல் கோட்டு சூட்டைக் கழற்றி எறிந்துவிட்டு, காதி வேட்டி அணிந்த காந்தி கதை நம் பாரதத்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #10 – தறிமேலழகர்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

1743இல் மேல்தட்டு நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்த அந்துவான் லவோய்சியே (Antoine Lavoisier) பள்ளிக்காலம் முடிந்தவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். லவோய்சியே ஒரு பன்முக வித்தகர். பல துறைகளில்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

காற்றுக்குக் கனம் உண்டு என்று கெலிலீயோ கண்டுபிடித்தார். கனத்தால் காற்றுக்கு அழுத்தம் உண்டு என்று தாரிசெல்லி உணர்ந்தார். அதைக் கணிக்க பாரோமீட்டரை உருவாக்கினார். குதிரைகள் இழுத்தும் பிரிக்க… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

சமையல் கலையிலும் மருத்துவத்திலும் தொடங்குகிறது ரசாயனம் எனும் வேதியியலின் கதை. களிமண் பிடித்து பானை, செங்கல் செய்தது, நெருப்பில் எரித்து, பின்னர் பானைகளில் உணவு சமைத்தது ஆகியவை… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

Michael Faraday

விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

நீராவி எஞ்ஜினின் பரிணாம வளர்ச்சியில் ஜேம்ஸ் வாட், ரிச்சர்ட் டிரெவிதிக், ஜார்ஜ் ஸ்டீவென்சன் என்ற மூன்று மேதைகளின் பெரும் சாதனைகளும் முயற்சிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளன. மூவரும்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

Charles de Coulomb

விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

ஹௌக்ஸ்பீ, ஸ்டீவென் கிரே, மாத்தையாஸ் போசா போன்றவர்களின் சாகசங்களால் கேளிக்கையாக, விநோதமாக விளங்கிய மின்சாரம், சிஸ்தர்ணே, அப்பே நொல்லெ, பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோரின் பணியால் 1750க்குப் பின்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

மின்சாரத்தின் கதை மின்னலில் தொடங்கவில்லை. சுமார் கி.பி. 1600இல் ரோமியோ ஜூலியட் போன்ற புகழ் பெற்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில், வில்லியம் கில்பர்ட் என்பவர் காந்தங்களைப்… மேலும் படிக்க >>விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்