Skip to content
Home » சிறுகதை

சிறுகதை

சில மைதானக் குறிப்புகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

நான் சொல்லப் போகிற இந்தக் கதை பாளையங்கோட்டையில் நடந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் இந்தக் கதையை நிறைய பேரிடம் சொன்னபோது, கதை நடக்கும் காலகட்டத்தில்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று சொல்வீர்களா? அல்லது, பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு

யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உரைக்கத் தொடங்கிற்று. எப்பொழுதுமே ஊருக்குப் போகிற வழியில், பஸ்டாண்டில் காத்து நிற்பது கட்டாயமாகிப் போகிறது. அவனுடைய ஊருக்குப்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

வெல்கம் டு மில்லனியம்

வெல்கம் டு மில்லனியம் (சிறுகதை)

மலர்வதி தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவள் எப்போதுமே அப்படித்தான். தொடர்ந்து பலமுறை அடித்தால் எடுத்து சர்வ சாதாரணமாக ஸாரி என்று சொல்லிவிட்டுப் பேச… மேலும் படிக்க >>வெல்கம் டு மில்லனியம் (சிறுகதை)

சீலியின் சரீரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில்… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

VI ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

III இலையுதிர் காலத்தின் காலை ஒன்றில், இவான் டிமிட்ரிட்ச் தன்னுடைய அங்கியின் கழுத்துப்பட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு, சகதியில் மிதித்துக்கொண்டே நடந்தார். சிறிய தெருக்கள் மற்றும் சந்துக்களின் வழியே சென்று,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

I மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின். நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1