பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி
‘ஆகாஷவாணி. செய்திகள். வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி…’ எங்கோ கனவில் ஒலிப்பது போல தினந்தோறும் காலையில் ஏழே கால் மணிக்கு பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து அந்தக் குரல் எழுந்ததுமே… Read More »பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி