Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் (தொடர்)

பன்னீர்ப்பூக்கள் (தொடர்)

உலகம் சாமானியர்களால் ஆனது. நம் பக்கத்து வீட்டு மனிதர்களும், பூங்காவிலும் சாலையிலும் பேருந்திலும் அலுவலகத்திலும் நாம் பார்க்கும் அந்தச் சாமானியர்கள்தான் நம் வாழ்வையும் சிந்தனைகளையும் மாற்றியமைக்கிறார்கள். பாவண்ணன் தன் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக முகமற்ற சாமானியர்களுக்கு உருவத்தையும் ஆன்மாவையும் வழங்குகிறார்.

பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது. கடந்துசெல்லும்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #22 – மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

எங்கள் அப்பாவுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். ஒருவரை பெரிய பெரியப்பா என்றும் இன்னொருவரை சின்ன பெரியப்பா என்றும் அழைப்போம். இருவருமே கட்டட வேலை செய்பவர்கள். ஒருவர்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #22 – மூடும் கதவுகளும் திறக்கும் கதவுகளும்

கோட்டிப்புள்

பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

மட்டையும் பந்தும் கிடைக்காத நேரங்களில் நாங்கள் ஆடும் விடுமுறை விளையாட்டு கோட்டிப்புள். தரையில் கிடக்கும் புள்ளை நெம்பி யாருடைய கைக்கும் எட்டாத உயரத்தில் விர்ரென்று வானத்தை நோக்கிப்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

தயிர் விற்பனையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மதிய வேளையில் ஓட்டேரிப்பாளையத்து சின்னம்மா தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்வது வழக்கம். மதியச் சாப்பாட்டுக்காக… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

விடுதலை

பன்னீர்ப்பூக்கள் #19 – விடுதலை

காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்டி இருக்கும் தூணுக்கு மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #19 – விடுதலை

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #18 – காட்சி மயக்கம்

ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளிக்கூடத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கும் பழக்கம் இருந்தது. அந்த இரு நாட்களில் ஞாயிறு ஒருநாள் மட்டுமே நண்பர்களோடு சேர்ந்து… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #18 – காட்சி மயக்கம்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #17 – ஜெயதேவி இல்லம்

பஞ்சாயத்து போர்டு தெருவும் பிள்ளையார் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. இரண்டு தெருக்களும் சந்திக்கும் புள்ளியில் அந்தக் கடை இருந்ததால், அதற்கு மூலைக்கடை… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #17 – ஜெயதேவி இல்லம்

பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்

சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்