Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் (தொடர்) » Page 2

பன்னீர்ப்பூக்கள் (தொடர்)

உலகம் சாமானியர்களால் ஆனது. நம் பக்கத்து வீட்டு மனிதர்களும், பூங்காவிலும் சாலையிலும் பேருந்திலும் அலுவலகத்திலும் நாம் பார்க்கும் அந்தச் சாமானியர்கள்தான் நம் வாழ்வையும் சிந்தனைகளையும் மாற்றியமைக்கிறார்கள். பாவண்ணன் தன் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக முகமற்ற சாமானியர்களுக்கு உருவத்தையும் ஆன்மாவையும் வழங்குகிறார்.

பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் மனம் ஆற்றுத்திருவிழாவுக்குச் செல்வதைப்பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்கள் பேச்சு அதைப்பற்றியதாகவே இருந்தது. ரயில்வே ஸ்டேஷன்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

கிங் லியர்

பன்னீர்ப்பூக்கள் #12 – போட்டி

நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கள் அப்பாவின் உடல்நலம் குன்றியது. உள்ளூர் மருத்துவர்கள் அளித்த மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை. சென்னைக்குச் சென்று பெரிய மருத்துவமனைகளில் காட்டுமாறு… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #12 – போட்டி

எம்.ஜி.ஆர்

பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

ஒரே ஒரு அடி

பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

‘ஆகாஷவாணி. செய்திகள். வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி…’ எங்கோ கனவில் ஒலிப்பது போல தினந்தோறும் காலையில் ஏழே கால் மணிக்கு பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து அந்தக் குரல் எழுந்ததுமே… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

அய்யனார்

பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

ஒருநாள் கோவில் படிக்கட்டுகளில் ‘கல்லா மண்ணா’ விளையாடிக்கொண்டிருந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு பையன் பிடிபடாமல் தப்பித்துச் செல்லும் வேகத்தில் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குப் பக்கத்தில் நான்… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

‘அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?’ என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். ‘எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

ஆறாம் வகுப்பிலேயே நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்துவிட்டாலும் உண்மையான உயர்நிலை வகுப்பு என்பது ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் தொடங்கியது. ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர்கூட… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை

பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்கி ரயில் பாதை வரைக்கும் நீண்டிருக்கும் பஞ்சாயத்து போர்டு தெரு முடிவடையும் இடத்தில் இடதுபுறமாகப் பிரியும் பாதை பெருமாள் கோவில் வரை செல்லும். உயர்ந்தோங்கிய… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை

அரிச்சந்திரன் நாடகம் தெருக்கூத்து

பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

புஷ்பகிரி மலைத்தொடர்

பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி

புஷ்பகிரி மலைத்தொடர் பயணத்தில் எடுத்த படங்களையெல்லாம் தொகுத்து மடிக்கணினியில் சேமித்து முடித்தபோது ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்துமுடித்தமாதிரி இருந்தது. அறைக்குத் திரும்பியதுமே செய்து முடித்திருக்கவேண்டிய வேலை.… மேலும் படிக்க >>பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி