பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி
புஷ்பகிரி மலைத்தொடர் பயணத்தில் எடுத்த படங்களையெல்லாம் தொகுத்து மடிக்கணினியில் சேமித்து முடித்தபோது ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்துமுடித்தமாதிரி இருந்தது. அறைக்குத் திரும்பியதுமே செய்து முடித்திருக்கவேண்டிய வேலை.… Read More »பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி