Skip to content
Home » வே. பார்த்திபன்

வே. பார்த்திபன்

அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

சமணர் என்பது இன்று பொதுவாக ஜைனர்களை (Jains) அழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்ச்சொல், வடமொழியின் ‘ஸ்ரமணர்’ (Śramaṇa) என்ற சொல்லாகும். ‘ஸ்ரமணர்’ என்பது துறவிகளைக் குறிக்கும்… Read More »அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

உலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் நீருக்குத் தோற்றுவாயாக மழைநீர் விளங்குகிறது என்பதைப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார். ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப்பொழிந்த நீர்… Read More »அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

தமிழ்த்தாயின் அணிகலன்களான ஐம்பெருங்காப்பியங்களில் சீவகசிந்தாமணியும் ஒன்றாகும். ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன், தன்னுடைய மனைவி விசையை மேலிருந்த அளவு கடந்த காதல் காரணமாக, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்கிற… Read More »அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்

இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தின்போது மன்னராட்சி நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வூர், தொண்டைமான் மன்னர்களால் புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த புதுக்கோட்டை பிராந்தியம், சோழர்-பாண்டியர்-முத்தரையர்-இருக்குவேள்-பல்லவர்… Read More »அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

1. ஸ்ரீராஜராஜ நாடகம் தஞ்சை பெரியகோயிலில் உள்ள 2ஆம் ராஜேந்திரனின் கல்வெட்டில் ‘ஸ்ரீ ராஜராஜ நாடகம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வைகாசி பெரிய திருவிழாவில்,… Read More »அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

மருத்துவர்களால் போக்கமுடியாத நோய் பாதிப்பை இறைவனால் போக்க முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தமிழ்நாட்டின் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்கிற பெயரில் சிவ தலங்கள்… Read More »அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் தொன் நகரம் துகள் ஆகத் துளைகெடும் கை வரை உகைத்துப் பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித்… Read More »அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

சிவபெருமானின் ஒவ்வொரு வடிவத்தின் பின்னணியிலும் ஒரு புராணம் உள்ளது. அந்த வகையில் அவரது அகோர வடிவத்துக்கும் ஒரு புராணக் கதை உண்டு. சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற… Read More »அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

ஹராகிரி எனும் தற்கொலை சடங்கில் ஈடுபடும் ஜப்பானிய சாமுராய்கள், பல போராளிக் குழுக்களில் உள்ள தற்கொலைப்படை வீரர்கள் போன்றோருக்கு முன்னோடிகள், அக்காலத்தைய தமிழகத்தில் இருந்த தற்பலியினரான நவகண்ட,… Read More »ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரன் குறித்துப் பாடப்படும் இலக்கியத்தின் பெயர் ‘பரணி’. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி’ என்பது இச்சிற்றிலக்கியத்துக்கான… Read More »அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு