Skip to content
Home » Archives for பத்ரி சேஷாத்ரி » Page 4

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

எண்களோடு விளையாடுதல்

ஆர்யபடரின் கணிதம் #5 – எண்களோடு விளையாடுதல்

பள்ளிக்கூடத்தில் நாம் 1+2+3+ … + n என்பதற்கான சமன்பாட்டைப் பார்த்திருப்போம். மனப்பாடமும் செய்திருப்போம். இதனைத் தருவிப்பது எளிது. இதன் விடை S என்று வைத்துக்கொள்வோம். இந்தத்… Read More »ஆர்யபடரின் கணிதம் #5 – எண்களோடு விளையாடுதல்

கூட்டுத் தொடர்கள்

ஆர்யபடரின் கணிதம் #4 – கூட்டுத் தொடர்கள்

ஆர்யபடீயத்தில் உள்ள வரிசையைச் சற்றே மாற்றிக்கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். கனமூலம் வரையிலானது, கணித பாதத்தில் முதல் ஐந்து பாக்கள் மட்டுமே. ஆறு முதல் பதினெட்டு, வடிவகணிதம் (Geometry, Mensuration),… Read More »ஆர்யபடரின் கணிதம் #4 – கூட்டுத் தொடர்கள்

கனமூலம்

ஆர்யபடரின் கணிதம் #3 – கனமூலம்

முதலில் ஈருறுப்பு விரிவாக்கம் என்பது எவ்வாறு வர்கமூலத்தைக் கண்டறிய உதவுகிறது என்பதைப் பார்த்துவிடுவோம். சென்ற வாரம் ஆர்யபடரின் முறையில் வர்கமூலம் கண்டுபிடித்ததை நினைவில் கொள்ளுங்கள். 67-ன் வர்கம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #3 – கனமூலம்

வர்கமூலம்

ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

இந்திய முறைப்படி கடவுள் வணக்கத்தில்தான் ஆர்யபடர் தொடங்குகிறார். பிரமன், பூமி, சந்திரன், புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி, நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கு முறையே வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு,… Read More »ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

ஆர்யபடரின் கணிதம்

ஆர்யபடரின் கணிதம் #1 – அறிமுகம்

இந்தியக் கணிதம் என்பது வேதகாலம் முதற்கொண்டே இருந்துவருவது. வேத வேள்விகள் செய்வதற்காகத் தீ வளர்க்கும் வேதிகைகள், பல்வேறு வடிவங்களால் ஆனவை. இவை சதுரமாக, செவ்வகமாக, வட்டமாக, மேலும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #1 – அறிமுகம்