Skip to content
Home » Archives for பத்ரி சேஷாத்ரி » Page 3

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

அடி சறுக்கும்

ஆர்யபடரின் கணிதம் #15 – அடி சறுக்கும்

இரு பரிமாணத்தின் முக்கோணம்-முக்கரம், நாற்கரம் என்று தொடங்கி ஐங்கரம், அறுகரம் என்று எண்ணற்ற வடிவங்களை உருவாக்க முடியும். இதில் முக்கரத்தின் பரப்பளவு குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம்.… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #15 – அடி சறுக்கும்

முக்கோணம்

ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

ஆர்யபடர் வடிவ கணிதத்தில் மிகக் குறைவான அளவே கவனம் செலுத்தினார். இங்குதான் அவர் சில சமன்பாடுகளில் தவறையும் செய்திருக்கிறார். இவரை அடுத்துவந்த பிரம்மகுப்தரும் பின்னர் வந்த மகாவீரரும்… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

குட்டகம் - 4

ஆர்யபடரின் கணிதம் #13 – குட்டகம் – 4

இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது, முதலாம் ஆர்யபடர் கொடுத்த வழிமுறை அல்ல. அவருக்குப் பின்னர் வந்த இரண்டாம் ஆர்யபடர் கொடுத்தது. முழுமை கருதியே இங்கே இதனைப்… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #13 – குட்டகம் – 4

குட்டகம் - 3

ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

ஆர்யபடரின் செயல்முறையைச் சொல்லியாயிற்று. அதனைக் கொண்டு ஆய்லர் கொடுத்த குதிரை, காளைக் கணக்கைச் செய்துபார்ப்போம். முதல் படி – பரஸ்பர வகுத்தல் இரண்டாம் படி – மதி… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

குட்டகம் - 2

ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

ஆர்யபடர் சூத்திரவடிவில் எழுதிச் சென்ற பாக்களில் குட்டகம் என்ற பெயர் கிடையாது. உரையாசிரியர் முதலாம் பாஸ்கரரும் அவருடைய சமகாலத்தவரான பிரம்மகுப்தருமே இந்தவகைக் கணக்குகளை அப்பெயர் கொண்டு அழைத்தனர்.… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

குட்டகம் - 1

ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1

ஆர்யபடர் கணிதத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். மிகவும் குறிப்பிடத்தக்கவை என்றால் அதில் கோணவியலில் (Trigonometry) சைன் பட்டியல் (Sine – ஜ்யா) என்பதும் அல்ஜீப்ராவில் குட்டகம் எனப்படும்… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1

ஒருங்கமைச் சமன்பாடுகள்

ஆர்யபடரின் கணிதம் #9 – ஒருங்கமைச் சமன்பாடுகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் கொண்ட ஒருபடிச் சமன்பாடுகளை நீங்கள் உயர்நிலைப் பள்ளியில் பார்த்திருப்பீர்கள். ஏழாம் வகுப்பிலேயே எளிமையான இத்தகைய சமன்பாடுகளைத் தீர்ப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்துவிடுவார்கள். அதிகபட்சம்… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #9 – ஒருங்கமைச் சமன்பாடுகள்

மூன்றின் விதி

ஆர்யபடரின் கணிதம் #8 – மூன்றின் விதி / த்ரைராஶிகம்

“ஐந்து மாம்பழங்களின் விலை 12 ரூபாய் என்றால், பத்து மாம்பழங்கள் என்ன விலை?” தொடக்கப் பள்ளியிலிருந்தே இதுபோன்ற கணக்குகள் நம் பாடப் புத்தகங்களில் வந்துவிடும். இவற்றை நாம்… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #8 – மூன்றின் விதி / த்ரைராஶிகம்

பின்னங்கள்

ஆர்யபடரின் கணிதம் #7 – பின்னங்கள்

இதுவரையில் நாம் கண்டது முழு எண்களை எவ்வாறு கையாள்வது என்று. அவற்றைக் கூட்டலாம், கழிக்கலாம், பெருக்கலாம். வர்கம், கனம், வர்கமூலம், கனமூலம் ஆகியவற்றைக் கணிக்கலாம். வர்கமூலம், கனமூலம்… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #7 – பின்னங்கள்

இயல்கணிதச் சமன்பாடுகள்

ஆர்யபடரின் கணிதம் #6 – இயல்கணிதச் சமன்பாடுகளைக் கையாள்வது

நாம் ஐந்தாம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்பதைக் கவனத்தில் வையுங்கள். இப்போது நாம் பயன்படுத்தும் கணிதக் குறியீடுகள் – x, y, z, வர்க/கனக் குறியீடுகள் எவையும் கிடையாது.… மேலும் படிக்க >>ஆர்யபடரின் கணிதம் #6 – இயல்கணிதச் சமன்பாடுகளைக் கையாள்வது