Skip to content
Home » Archives for பத்ரி சேஷாத்ரி » Page 2

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா நான் பேசக் கற்றுக்கொண்ட சில… Read More »கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

மாமல்லபுரத்தின் மிகச் சிறந்த குகைக்கோவில் என்றால் அது வராக மண்டபம்தான். மண்டபத்தின்முன் ஓர் அகழி. இரு யாளித் தூண்கள் நம்மை வரவேற்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போதே ஒற்றைக் கருவறை… Read More »கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு… Read More »கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

சூரியன்

கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். சென்னையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் புறப்பட்டு, சமணர் தலங்கள் சிலவற்றைக் காண்பது நோக்கம். ரீச் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தொல்லியல் துறையில்… Read More »கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

அர்த ஜ்யா

ஆர்யபடரின் கணிதம் #21 – அர்த ஜ்யா

ஆர்யபடரின் மேஜிக் வட்டத்தை எடுத்துக்கொள்வோம். அதன் ஆரம், 3438 ஆகும். இந்த வட்டத்தை வரைந்துகொண்டு, அதில் கிடைமட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆரத்தை வரையுங்கள். அந்தக் கோணத்திலிருந்து… Read More »ஆர்யபடரின் கணிதம் #21 – அர்த ஜ்யா

கோணவியல் (Trigonometry)

ஆர்யபடரின் கணிதம் #20 – கோணவியல்

இந்தியக் கணிதத்தில் ஆர்யபடருக்கு முன்னமேயே கோணவியல் இருந்தது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவதையெல்லாம் ஆர்யபடர்தான் கண்டுபிடித்தார் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆர்யபடர், கணிதப் பகுதிக்கு முன்னதாக கீதிகப் பகுதியில்… Read More »ஆர்யபடரின் கணிதம் #20 – கோணவியல்

வட்ட நாற்கரம்

ஆர்யபடரின் கணிதம் #19- வட்ட நாற்கரம்

பிரம்மகுப்தர், நாற்கரத்தின் பரப்பளவுக்கு இதுதான் துல்லியமான சமன்பாடு என்று கொடுத்ததை அடுத்தடுத்து வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு பக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு நாற்கரத்தை விரித்தோ சுருக்கியோ பல்வேறு… Read More »ஆர்யபடரின் கணிதம் #19- வட்ட நாற்கரம்

பொதுவான நாற்கரம்

ஆர்யபடரின் கணிதம் #18 – பொதுவான நாற்கரம்

சென்ற வாரம் பாஸ்கரர் கொடுத்திருந்த சில கணக்குகளைக் கொடுத்து விடைகள் கண்டுபிடிக்கச் சொல்லிக் கேட்டிருந்தேன். அவற்றுக்கான விடைகளை இப்போது பார்ப்போம். (அ) தரை (கீழ்ப்பகுதி) 14, முகம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #18 – பொதுவான நாற்கரம்

நாற்கரம்

ஆர்யபடரின் கணிதம் #17 – நாற்கரம்

நாம் பள்ளியில் படிக்கும்போது சதுரம் (Square), செவ்வகம் (Rectangle), சாய்சதுரம் (Parallelogram), சரிவகம் (Trapezium) போன்றவை குறித்துப் படித்திருப்போம். ராம்பஸ் (Rhombus) எனப்படும் நான்கு பக்கமும் ஒரே… Read More »ஆர்யபடரின் கணிதம் #17 – நாற்கரம்

வட்டம்

ஆர்யபடரின் கணிதம் #16 – வட்டம்

வட்டம் என்பது ஆர்யபடருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவிலும் பிற நாகரிகங்களிலும் ஆராயப்பட்டுள்ளது. வட்டம் என்பதுடன் கூடச் சேர்ந்தே வருவது ‘பை’ என்று அழைக்கப்படும் ஓர் எண்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #16 – வட்டம்