Skip to content
Home » Archives for வ. கோகுலா » Page 2

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.com

Lesser Florican

காட்டு வழிதனிலே #20 – புல்வெளிக்காடு

1947ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை பெரும்பாலும் முந்திரிக் காடுகளும் குறுஞ்செடிகளுடன் கூடிய புல்வெளிக் காடுகளும்தான் நிறைந்து காணப்பட்டன. முற்றிலும் வானம்… Read More »காட்டு வழிதனிலே #20 – புல்வெளிக்காடு

காட்டு வழிதனிலே #19 – பொறி

தோலாக, நகங்களாக, எலும்புகளாகப் பிரிக்கப்பட்ட நான், மூடி, அரசு முத்திரையிடப்பட்ட ஓர் அட்டைப் பெட்டியின் உள்ளே! அப்பெட்டியின் மேற்புறத்தில் ‘வழக்கு எண், பறிமுதல் செய்யப்பட்ட இடம், பறிமுதல்… Read More »காட்டு வழிதனிலே #19 – பொறி

சிறுத்தை

காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

பட்… துப்பாக்கிக் குண்டு! நல்ல திறமை வாய்ந்தவர் சுட்டிருப்பார் போல! சரியான இடத்தில் பட்டு உடன் சரிந்தேன். ஒரு சோலை மரத்தின் வேர் அடியில் அமைந்த பெரிய… Read More »காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

எனக்குப் பணிமூப்படைந்து இரு வருடங்களாகிவிட்டன. என் அறையில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் நான் வேலை செய்த கல்லூரியின் நூலகத்திற்குத் தருவதாக நேற்று முடிவெடுத்து நூலகரிடமும் சொல்லிவிட்டேன். புத்தகங்கள்… Read More »காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

காட்டு வழிதனிலே #16 – பொந்து

பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. நான் உணவு தேட ஆரம்பிக்கும் நேரம். என்னுடைய நேர மேலாண்மை… Read More »காட்டு வழிதனிலே #16 – பொந்து

கூழைக்கிடாக்கள்

காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்

வெளிச்சம் மெதுவாய் வானில் பரவ ஆரம்பித்தது. அதன் இளஞ்சூடு இறகுகளூடே ஊடுருவிச் செல்ல, என் கீழே, என் கண் முன்னே ஓர் ஓவியம் மெதுவாய் விரிய ஆரம்பித்தது.… Read More »காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்

Otter

காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

அந்தக் கம்பியை விரல்களால் மெதுவாய் உருட்ட உருட்ட அந்த எலியின் உடற்பாகங்கள் முழுமைக்கும் நெருப்பின் சூடு சமமாய் பரவியது. அவ்விடமே கருகல் வாசம் மனதை அள்ளியது. சிறிது… Read More »காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

Lion-tailed macaque

காட்டு வழிதனிலே #13 – சத்துணவுக்கூடம்

வால்பாறையில் அரசுப் பள்ளியின் தலைமை அசிரியர் ஒருவர் அவருடன் வந்த நகராட்சி அதிகாரிகளுக்குப் பள்ளியின் ஒவ்வொரு அறையையும், பள்ளிக் காவலாளியின் உதவியுடன் திறந்து காண்பித்துக் கொண்டு வந்தார்.… Read More »காட்டு வழிதனிலே #13 – சத்துணவுக்கூடம்

காட்டு வழிதனிலே

காட்டு வழிதனிலே #12 – கிணறு

வலது காலை உயர்த்தி அடுத்த அடி எடுத்து வைத்ததுதான் தெரியும், மட மடவென மண்ணும் கற்களும் சரிய அந்தக் கிணற்றின் உள்ளே விழுந்துவிட்டேன். ஒரு வரியில் சொல்லியாகிவிட்டது.… Read More »காட்டு வழிதனிலே #12 – கிணறு

மலபார் மலை அணில்

காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி

திடீரென என் உடல் சற்றே உயர்ந்து இறங்கியது. இறங்கிய நொடியில் வலியை உணரும் முன்பே என் உயிர் பிரிந்தது! மிகத் துல்லியமான தாக்குதல்! சுளுக்கி மார்பூடே நுழைந்து… Read More »காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி