Skip to content
Home » Archives for கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.

விசை-விஞ்ஞானம்-வரலாறு #21 – கப்பலோட்டிய ஆங்கிலேயர்

1831இல் மேத்தியூ பௌல்டனின் சோஹோ தொழிற்சாலை இருந்த பிர்மிங்காம் நகரம் முதல் லண்டன் வரை ஒரு ரயில் பாதை அமைக்க தொடங்கப்பட்ட கம்பெனி, அதைக் கட்டுவதற்கு ராபர்ட்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #21 – கப்பலோட்டிய ஆங்கிலேயர்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #20 – கரிவிசைப் படகு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாய்மரக் கப்பல்கள் கடல்களில் பயணித்தன. ஜேம்ஸ் வாட் நீராவி விசையைச் சீர் செய்த சில வருடங்களில், சுரங்கத்தில் நீரை வெளியேற்றவும், பஞ்சுத்தறி ஆலைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #20 – கரிவிசைப் படகு

விசை-விஞ்ஞானம்-வரலாறு #19 – விசை செய்த விசைகள் – செந்தரமாக்கம்

தாமஸ் நியூகமனும், ஜேம்ஸ் வாட்டும் நீராவி விசைகளைச் செய்யும்போது அதற்குத் தேவையான தவலை (சிலிண்டர்), பிஸ்டன், அடுப்பு, கம்பிகள், குழாய்கள், ஆணிகள் யாவும் ஆயிரமாயிரம் ஆண்டு மரபில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #19 – விசை செய்த விசைகள் – செந்தரமாக்கம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #18 – இந்திய வரலாற்றின் மீட்சி

பிராஹ்மிபுத்திரன் ஜேம்ஸ் பிரின்ஸெப் கம்பெனி படையில் சேர ஆசைப்பட்டு கொல்கொத்தாவிற்கு வந்த ஜான் பிரின்ஸெப் (John Prinsep), வணிக வாய்ப்புகளில் ஈர்க்கப்பட்டு, நீலம் (இண்டிகோ indigo) விவசாயம், இங்கிலாந்துக்கு ஆடைகள்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #18 – இந்திய வரலாற்றின் மீட்சி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #17 – புத்தம் புதியதும் பழையதும்

சென்னையில் எல்லீசனும் பலரும் மொழியியலும் அறிவியலும் அரங்கேற்றிய காலத்தில் கல்கத்தாவில் வில்லியம் ஜோன்ஸ் நிறுவிய ஆசியாட்டிக் சங்கம் (Asiatic Society) சில புதிய ஆய்வுகளைத் தொடங்கியது. வில்லியம்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #17 – புத்தம் புதியதும் பழையதும்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

நியூட்டனுக்கு ஒரு தலைமுறை முன் வாழ்ந்த ஆங்கிலேயக் கணித மேதை ஜான் நேப்பியர் (John Napier). லாகரிதம் (Logarithm) கண்டுபிடித்தவர். இவரது வம்சாவளி இங்கிலாந்தின் அரசருக்கு நெருக்கமாகப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

1784இல் வில்லியம் ஜோன்ஸ் தொடங்கிவைத்த மொழியியல் புரட்சி மற்ற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. 1789இல் அமெரிக்கப் புரட்சிக்கு உதவியதாலும், நாட்டுச் செலவில் கட்டுப்பாடு தவறியதாலும், நிதிபற்றா நிலைமைக்குச்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

sir william jones

விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

1757இல் ராபர்ட் கிளைவ் (Robert Clive) வங்காள நவாபைத் தோற்கடித்து, அதுவரை கம்பெனியாக விளங்கிய நிறுவனத்தை நாடாளும் நிறுவனமாக மாற்றி, அதுவரை யாரும் உலுக்காத விதம் வரலாற்றை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்

அமெரிக்கோ வெஸ்பூச்சி (Amerigo Vespucci), கொலம்பஸ் சென்ற கடல்வழியில் இரண்டு புதிய கண்டங்களை 1497இல் கண்டுபிடித்தார். இவ்விரண்டு கண்டங்களுக்கு வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அவர் பெயரையே… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்

‘இயற்கையில் (பூமியில்) தோன்றும் உயர்திணை அஃறிணைகளின் கால மாற்றங்களை ஆராயும் அறிவியல் துறையே புவியியல்’ என்று சார்ல் லயல் (Charles Lyell) தன் ‘புவியியல் அடிப்படைகள்’ (Principles… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்