Skip to content
Home » Archives for ஹரி பாரதி

ஹரி பாரதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டமும் லயோலா கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தற்போது ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். சூழல், சமூகப் போராட்டங்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்துவருகிறார்.

கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார் தத்துவஞானி பிரெட்ரிக் நீட்சே. உலகின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது. அவர் மட்டுமல்ல வேறு பலரும்கூட இதே முடிவுக்குதான்… Read More »கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

வளர்ச்சியின் அடிப்படை

வளர்ச்சியின் கதை #2 – வளர்ச்சியின் அடிப்படை

தொடரின் அறிமுகக் கட்டுரையில் பார்த்ததைப் போல, வளர்ச்சி என்கிற கருத்தாக்கம் மிகவும் சமீபத்திய ஒன்றாக இருப்பினும், வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடந்து… Read More »வளர்ச்சியின் கதை #2 – வளர்ச்சியின் அடிப்படை

சூழல் போராட்டங்கள்

சூழல் உரிமைகளும் அதிகாரங்களும்

‘திடீர்னு பவர் பிளான்ட் உள்ள இருந்து ஒரு பெரிய சத்தம் கேக்கும். சில நேரம் சைரன் சத்தம் வரும். எங்க மக்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாது. கொழந்தைங்கள… Read More »சூழல் உரிமைகளும் அதிகாரங்களும்

சமத்துவமின்மையின் யுகம்

வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

1940 முதல் 1950 வரையிலான பத்தாண்டுகள் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் உலகப் போர் நிகழ்ந்து முடிந்தது. முதல் அணு ஆயுத வெடிப்பை உலகம்… Read More »வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்திலுள்ள ‘அஞ்சன்வாரா’ என்னும் பழங்குடிகளின் கிராமம் பல நூற்றாண்டுகளாக மலையையும் கானகத்தையும் நர்மதை நதியையும் சார்ந்து இயங்கி வந்திருக்கிறது. பில்லாலா பழங்குடி மக்களின்… Read More »அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு

‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன?

தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விவாத வெளியில் பல காலமாக நடந்து வரும் விவாதங்களுக்கு ஞான அலாய்சியஸ் எழுதிய ‘Contextualising Backward Classes Discourse’ விடையாக அமையும் என்று… Read More »‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன?