Skip to content
Home » Archives for வீ.பா. கணேசன் » Page 6

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.com

ரவீந்திரநாத் தாகூர்

தாகூர் #7 – உதித்தெழுந்த கதிரவன்

இதுவரையில் ரவீந்திரரின் குடும்பப் பின்னணி, அவரது முன்னோர்களின் பன்முகத் திறமைகள், தாகூரின் வளர்ச்சியில் அவர்களின் தாக்கம் ஆகியவை குறித்துப் பார்த்தோம். இனி இந்தியாவின் கல்வி, மொழி, கலை,… மேலும் படிக்க >>தாகூர் #7 – உதித்தெழுந்த கதிரவன்

ஜொரசங்கோ இல்லம்

தாகூர் #6 – வளர்த்தெடுத்த முன்னோர் – 2

ஜொரசங்கோ குடும்பத்தின் கடைக்குட்டியான ரவீந்திரரின் மூத்த சகோதரர்களைப் போலவே, மூத்த சகோதரிகளும், அவரது அண்ணிகளும் தன்னளவில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களுக்கேயுரிய வகையில் ரவீந்திரரின்மீது பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.… மேலும் படிக்க >>தாகூர் #6 – வளர்த்தெடுத்த முன்னோர் – 2

ஜொரசங்கோ இல்லம்

தாகூர் #5 – வளர்த்தெடுத்த மூத்தோர்

ரவீந்திரரை அவரது மூத்த சகோதரர்களும் சகோதரிகளும்தான் பல்வேறு வழிகளிலும் செழுமைப்படுத்தினார்கள் என்று ஏற்கெனவே குறிப்பிட்டோம். மகரிஷி தேவேந்திரரின் பிரம்ம சமாஜத்தின் இறைவணக்க முறையைக் கண்டிப்போடு பின்பற்றிய இந்தக்… மேலும் படிக்க >>தாகூர் #5 – வளர்த்தெடுத்த மூத்தோர்

தேவேந்திரநாத் தாகூர்

தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்

‘பிரின்ஸ்’ துவாரகநாத் தாகூருக்கும் திகம்பரிக்கும் முதல் மகனாக செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 15 மே 1817 அன்று பிறந்தார் தேவேந்திரநாத் தாகூர். ‘கவிகுரு’ ரவீந்திரநாத் தாகூரின் தந்தை.… மேலும் படிக்க >>தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்

துவாரகநாத் தாகூர்

தாகூர் #3 – தொழில்மேதை துவாரகநாத் தாகூர்

நீலமணியின் மனமுடைந்த நிலையைக் கண்டு வருந்திய ஜோராபஹானை சேர்ந்த வைஷ்ணவ் தாஸ் என்ற பணக்கார வியாபாரி ஒரு பிகா நிலத்தை (ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)… மேலும் படிக்க >>தாகூர் #3 – தொழில்மேதை துவாரகநாத் தாகூர்

வில்லியம் கோட்டை

தாகூர் #2 – முன்னத்தி ஏர்கள்

மேதமை என்பது இயல்பாகவே வருவது; உருவாக்கப்படுவதில்லை. என்றாலும் பரம்பரை, பிறந்து வளரும் சூழல் ஆகியவற்றிலிருந்து எவரும் தப்பித்துவிட முடியாது. அவ்வகையில் ரவீந்திரரின் படைப்புத் திறனை, அவரது எண்ணற்ற… மேலும் படிக்க >>தாகூர் #2 – முன்னத்தி ஏர்கள்

தாகூர்01

தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்

கீதாஞ்சலிஸ்ரீ எழுதிய ‘ரேத் சமாதி’ என்ற இந்தி நாவல் 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருதைப் பெற்றிருக்கிறது. Tomb of Sand எனும் தலைப்பில் இந்நாவலை ஆங்கிலத்தில்… மேலும் படிக்க >>தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்