பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்
சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்