Skip to content
Home » வரலாறு » Page 4

வரலாறு

இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இராணி ஹன்சா பாயின் கதை மகாபாரதத்தில் வரும் சந்தனு அரசனின் மனைவியாக இருந்த சத்தியவதியின் கதையை ஒத்தது. வியக்கவைக்கும் ஒற்றுமை இருவரது வாழ்க்கைக்கும் உண்டு. மேவாரின் இராஜபுத்திர… Read More »இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்

திருமலை நாயக்கரின் காலத்தில் தஞ்சை நாயக்கரான விஜயராகவ நாயக்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட உரசல், திருமலை மன்னரின் மகனான முத்துவீரப்பரின் காலத்திலும் தொடர்ந்து, சொக்கநாதர் காலத்தில் பெரும் பிரச்சனையாக… Read More »மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்

நான் கண்ட இந்தியா #51 – அப்துல் கஃபார் கானும் ஒற்றைத் தேசமும் – 1

இந்து, முஸ்ஸிம் என எவ்வகைப் பின்னணி கொண்ட இந்தியராக இருந்தாலும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உச்சபட்ச இலட்சியம் என வருகையில், இரண்டில் ஒரு முடிவைத் துணிந்து ஏற்க… Read More »நான் கண்ட இந்தியா #51 – அப்துல் கஃபார் கானும் ஒற்றைத் தேசமும் – 1

தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

‘வேள்வி தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட வைகுறு மீனின் பைபய தோன்றும் நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் வால் உளை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

Zulfiqar Khan

ஔரங்கசீப் #47 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 5

17. 1693-94 வாக்கில் கர்நாடகாவில் நடந்தவை மதராஸ் தொடங்கி போர்ட்டோ நோவா வரையிலான கிழக்கு கர்நாடகப் பகுதியில் மூன்று அதிகாரசக்திகள் இருந்தன. முதலாவதாக, பழம் பெரும் விஜய… Read More »ஔரங்கசீப் #47 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 5

தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

(தமிழகத்தின் மிகப்பழமையான சங்க காலத்திய கல்வெட்டுகள்) வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றைய நவீன காலம் வரை வரலாற்றிலும் இலக்கியத்திலும் தவிர்க்க இயலாத பகுதியாக மதுரை திகழ்கிறது. பண்டைய… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

மதுரை நாயக்கர்கள் #26 – சொக்கநாத நாயக்கர்

மிக இளைய வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சொக்கநாத நாயக்கர் வீரம் மிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு நாட்டை நல்ல முறையில் நிர்வகிக்க வீரம் மட்டுமே… Read More »மதுரை நாயக்கர்கள் #26 – சொக்கநாத நாயக்கர்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #44

67. உலகின் அரசியல் மற்றும் சமூக மறுகட்டமைப்பு இந்த வரலாற்று நூல், ஏற்கனவே திட்டமிடப்பட மற்றும் வரையறுக்கப்பட்ட அளவுகோல் காரணமாகச் சிக்கலான மற்றும் கடுமையான சர்ச்சைகளை உள்ளடக்கிய… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #44

அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

ஹூமாயூனின் அகால மரணத்தைத் தொடர்ந்து 1556ஆம் வருடத்தில் பதின்மூன்று வயது சிறுவனான அக்பர், முகலாய பாதுஷாவாகப் பொறுப்பேற்றார். 50 வருடங்களின் முடிவில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர்… Read More »அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த அரசிகள் பலரிலிருந்து இவர் வேறுபட்டவர். அரசிகள் அரசர்களின் வழியொட்டி அரசை நிர்வகிப்பது, போர்த்தலைமை ஏற்பது, எதிர்ப்பவர்களைப் போரிட்டு வெல்வது என்று அரசக்… Read More »இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)