Skip to content
Home » பனிப்போர் (தொடர்)

பனிப்போர் (தொடர்)

பனிப்போர் #13 – சூயஸ் கால்வாயில் நேர்ந்த மாபெரும் அவமானம்

1956 அக்டோபரில், சூயஸ் கால்வாயை ராணுவ பலத்தால் மீண்டும் கைப்பற்ற பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் ரகசியமாகக் கைகோர்க்க ஒப்புதல் அளித்தார் அப்போதைய பிரிட்டனின் பிரதமர் சர் அந்தோணி… Read More »பனிப்போர் #13 – சூயஸ் கால்வாயில் நேர்ந்த மாபெரும் அவமானம்

பனிப்போர் #12 – நடுநிலைமை என்ற சித்தாந்தம்

ஒரே தலைமுறை இடைவெளியில் உலக அரங்கில் ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 1960இல் ஆப்பிரிக்க ஆண்டு கொண்டாடப்படும் வரையிலான காலகட்டத்தில்,… Read More »பனிப்போர் #12 – நடுநிலைமை என்ற சித்தாந்தம்

பனிப்போர் #11 – மாபெரும் கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தின் விரிசல்

1950களின் தொடக்கத்தில், மேற்கத்திய ராஜதந்திரிகள் கம்யூனிஸ்ட் உலகைப் பார்த்து பயத்திலும் விரக்தியிலும் உறைந்தார்கள். பெர்லினின் பிராண்டன்பர்க் கேட் முதல் சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையிலான மஞ்சள் கடல் வரை… Read More »பனிப்போர் #11 – மாபெரும் கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தின் விரிசல்

பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்

25 ஜூன் 1950 அன்று அதிகாலை 4 மணி. அமெரிக்கர்கள் தேவாலயத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஐரோப்பியர்கள் நடுவேனிற்காலத்தின் அமைதியை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். சரியாக அந்த நேரத்தில், வட மற்றும்… Read More »பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்

பனிப்போர் #9 – சீனாவில் நிகழ்ந்த திருப்பம்

1949 அக்டோபர் 1ஆம் தேதி. சீனக் கம்யூனிசப் புரட்சியின் மாபெரும் தலைவர் மா சேதுங், டியானன்மென் சதுக்கத்தின் மேடையில் ஏறினார். கீழே கூடியிருந்த பெருந்திரளான மக்களிடமும், சீனாவின்… Read More »பனிப்போர் #9 – சீனாவில் நிகழ்ந்த திருப்பம்

பனிப்போர் #8 – ஹங்கேரியின் சோகமும், பிராக் நகரத்தின் துரோகமும்

12 ஆண்டுகளுக்குள் 2 முறை மத்திய ஐரோப்பிய மக்கள் சோவியத் ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். வானொலிகளில் விடுதலையைப் பற்றி அழகாகப் பேசும் மேற்கத்திய ஜனநாயக நாடுகள், நாம்… Read More »பனிப்போர் #8 – ஹங்கேரியின் சோகமும், பிராக் நகரத்தின் துரோகமும்

பனிப்போர் #7 – ஒப்பந்தங்களும் கூட்டணிகளும்

1949 ஏப்ரல் 4ஆம் தேதி, வாஷிங்டன் துறைசார் அரங்கத்தில், 12 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டார்கள். பார்ப்பதற்கு மிகச் சிறிய ஆவணம் அது. ஆனால் அதன்… Read More »பனிப்போர் #7 – ஒப்பந்தங்களும் கூட்டணிகளும்

பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

1948ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பெர்லின் நகரம் ஒரு விசித்திரமான புவியியல் சிக்கலில் மாட்டியிருந்தது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான அந்தப் பிசகாத அமைதி தொடருமா என்பதைத் தீர்மானிக்கப்போவது இந்தச்… Read More »பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை

ஐரோப்பாவின் பிரிவினை ராணுவ மோதலில் தொடங்கவில்லை; மாறாக, நாகரிகத்தில் நேரெதிராக இருந்த 2 மனிதர்களுக்கு இடையிலான தற்காலிகப் பேரத்தில்தான் தொடங்கியது. 1944 அக்டோபர் 9ஆம் தேதி மாலை.… Read More »பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை

பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு

எல்லாமே ஒரு சமன்பாட்டில்தான் தொடங்கியது. E=mc². 1905ஆம் ஆண்டில் பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தச் சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டபோது, இதன் பின்னால் உலகை அழிக்கும்… Read More »பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு