காட்டு வழிதனிலே #20 – புல்வெளிக்காடு
1947ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை பெரும்பாலும் முந்திரிக் காடுகளும் குறுஞ்செடிகளுடன் கூடிய புல்வெளிக் காடுகளும்தான் நிறைந்து காணப்பட்டன. முற்றிலும் வானம்… Read More »காட்டு வழிதனிலே #20 – புல்வெளிக்காடு