Skip to content
Home » கிழக்கு டுடே » Page 2

கிழக்கு டுடே

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6

ஆதி மூல ஆரிய மொழியைத் தேடி… வரலாற்றின் மிகப் பழமையான அத்தியாயம் மிக எளிதில் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆரியக் குடும்பத்து மொழிகள் ஏழிலும் ஒரே வடிவில் ஒரே அர்த்தத்துடன்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர்… Read More »வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

மரபியல் ஆலோசனை சொல்வதற்கு மனவலிமை வேண்டும்! மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மரபியல் பாடப்பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வைஷ்ணவி. மரபணுப் பொறியலில் இளநிலை பட்டம்… Read More »அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கை வரலாற்றின் காலக்கோடு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. பத்து, பதினோராம் நூற்றாண்டில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராசேந்திர சோழனின் காலம், பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ திரிபுவன… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில்… Read More »யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார்.… Read More »கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

மதகடிப்பட்டு இராஜராஜ சோழன் கட்டியது கருவறையில் ஆவுடையார் இல்லாமல் பானம் மட்டுமே காணப்படுகிறது. இறைவன் திருக்குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஆண்டு விவரம் அறிய இயலாத… Read More »புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #5 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 5

உலக மொழிகளின் சக உதர மொழி : சம்ஸ்கிருதம் ஐரோப்பியரான நாம் பாரசீகர்களுக்கு எதிலெல்லாம் கடன்பட்டிருக்கிறோம்? அவர்கள் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் திறமைகள் கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்குத் தெரிந்தவை… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #5 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 5

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… Read More »வரலாற்றின் கதை #1 – அறிமுகம்