Skip to content
Home » சு.ப. ராம்கிஷன்

சு.ப. ராம்கிஷன்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #17 – பாலம் கல்யாணசுந்தரம்

26 டிசம்பர் 2004. தமிழ்நாட்டின் மிகத் துயரமான நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தைத் தமிழ்நாட்டில் நிகழ்த்திய நாள். நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட கடலோர… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #17 – பாலம் கல்யாணசுந்தரம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #16 – டி.ஆர். கப்ரேக்கர்

ஏதாவது ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் எழுதுங்கள். பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள். கிடைத்த விடையில் இதே முறையை மீண்டும்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #16 – டி.ஆர். கப்ரேக்கர்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #15 – பிரணவ் பக்‌ஷி

இந்தியாவில், ஆடை வடிவமைப்பு மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் துறையில் செல்வாக்கு மிக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ‘லக்மே ஃபேஷன் வீக்’. இந்திய ஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவித்து… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #15 – பிரணவ் பக்‌ஷி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #14 – பிரித்திகா யாஷினி

மூன்றாம் பாலினம் என்பது ஆண் அல்லது பெண் என்கிற இரு பாலின அடையாளங்களுக்குள் தங்களை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குடைச்சொல். இதில் ஓர்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #14 – பிரித்திகா யாஷினி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எலங்கடை அப்துல்காதர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து, பறக்கை சாலை வழியாக கோட்டார் சந்திப்புப் பகுதிக்கு வரும். இது மிகவும் போக்குவரத்து… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

கடல் என்றுமே அழகானது, ஆழமானது. கடலில் பயணம் செய்வது என்பது எப்போதும் அலாதியானது. உலகை நோக்கிய மனிதனின் முதல் பயணமே கடல் வழிப் பயணமாகத்தான் இருந்திருக்கிறது. ‘திரை… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #11 – முகமது ஷெரீப்

சடங்குகள் என்பவை சமூகம், மதம், கலாசாரம் சார்ந்து தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவரும் ஒழுங்குமுறை செயல்பாடுகளாகும். இந்தச் சடங்குகளும் அதன் செயல்பாடுகளும் சமூகத்திற்குச் சமூகம் மாறுபடலாம். ஆனால் சடங்கு… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #11 – முகமது ஷெரீப்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

ஜப்பானைச் சேர்ந்த EXEO Group என்ற தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு சேவை நிறுவனம், 2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #9 – டாக்டர் வி.சாந்தா

சென்னை அடையாறு சிக்னலில் இருந்து சர்தார் படேல் சாலை நோக்கிச் சில நிமிடங்கள் சென்றால், இடதுபுறத்தில் கேனல் பேங்க் சாலை வரும். அந்தச் சாலையில் திரும்பி நேராகச்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #9 – டாக்டர் வி.சாந்தா

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #8 – தஸ்ரத் மான்ஜி

காதல் என்னவெல்லாம் செய்யும் என்று இலக்கியத்திலும் வரலாறுகளிலும் படித்திருப்போம். காதலுக்காக தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகானை வரலாறு நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. லைலாவின் பிரிவால் பைத்தியமான மஜ்னுவையும், காதலுக்காக உயிர்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #8 – தஸ்ரத் மான்ஜி