Skip to content
Home » காந்தியக் கல்வி (தொடர்) » Page 3

காந்தியக் கல்வி (தொடர்)

கைவினைத் தொழில்கள் மூலமான ‘தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற இலக்குடன் மகாத்மா காந்தி முன்வைத்த கல்வித் திட்டம். பிரபல கல்வியாளரும் பின்னாளில் தேசத்தின் ஜனாதிபதியுமான ஜாஹிர் ஹுசேன் தலைமையில் வினோபா பாவே, ஜே.சி.குமரப்பா முதலான பலர் கூடி 1937 வாக்கில் உருவாக்கிய கல்வித் திட்டத்தின் தமிழாக்கம்.

மேற்பார்வையும் நிர்வாகமும்

காந்தியக் கல்வி #6 – மேற்பார்வையும் நிர்வாகமும்

மேற்பார்வையும் தேர்வுகளும் அ. மேற்பார்வை புதிய பள்ளிகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியருக்கும் மிகத் திறமையான பரிவு மிகுந்த மேற்பார்வைகள் மிகவும் அவசியம். மேற்பார்வை என்பது மிகவும்… Read More »காந்தியக் கல்வி #6 – மேற்பார்வையும் நிர்வாகமும்

ஆசிரியர் பயிற்சி

காந்தியக் கல்வி #5 – ஆசிரியர் பயிற்சி

இந்த கிராமப்புறத் தொழில்வழிக் கல்வித் திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான இன்னொரு விஷயம் ஆசிரியர் பயிற்சி. பொதுவாகவே எந்தவொரு கல்வித்திட்டமாக இருந்தாலும் ஆசிரியர்களின் தரமே அந்தக் கல்வியின்… Read More »காந்தியக் கல்வி #5 – ஆசிரியர் பயிற்சி

பொது அறிவியல்

காந்தியக் கல்வி #4 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 2

5. பொது அறிவியல் இதன் இலக்குகள்: (அ) இயற்கை தொடர்பான அறிவார்ந்த, ரசனை சார்ந்த பார்வையைப் பெறுதல். (ஆ) கூர்மையான பார்வை, எதையும் பரிசோதனை மூலம் சோதித்துப்… Read More »காந்தியக் கல்வி #4 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 2

அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள்

காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும்… Read More »காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

கல்வி

காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

இப்போதைய கல்வி அமைப்பு நம் தேசத்தில் இப்போது நிலவிவரும் கல்வி அமைப்பைக் கண்டிப்பதில் இந்திய அளவில் ஒருமனதான கருத்தே நிலவி வருகிறது. கடந்த காலத்தில் தேசிய வாழ்க்கையின்… Read More »காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #1 – அறிமுகம்

‘கைவினைத் தொழில்கள் மூலமான தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற இலக்குடன் மகாத்மா காந்தி முன்வைத்த கல்வித் திட்டம். நயீ தாலீம் (Nayi Thaleem) என்று அறியப்பட்ட… Read More »காந்தியக் கல்வி #1 – அறிமுகம்