கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?
சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது.… Read More »கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?