Skip to content
Home » கார்குழலி

கார்குழலி

Angkor Wat

உலகின் கதை #33 – அங்கோர் வாட் வழிபாட்டிடம்

கம்போடியாவில் இருக்கும் அங்கோர் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று. தொன்மையான கட்டடங்களும் வனப்பகுதியும் இணைந்திருக்கும் அங்கோர் அகழ்வாராய்ச்சிப் பூங்காவில் கெமர் பேரரசின் தொல்பொருள் அழிபாட்டுச்… மேலும் படிக்க >>உலகின் கதை #33 – அங்கோர் வாட் வழிபாட்டிடம்

Buddhas of Bamiyan

உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்

காந்தாரத்தின் புவியியல் அமைப்பை முதன்முதலில் விளக்கமாகப் பதிவுசெய்தவர் சீன பௌத்தத் துறவியான யுவான் சுவாங். பொஆ 7ஆம் நூற்றாண்டில் காந்தார நாகரிகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில் அங்கே… மேலும் படிக்க >>உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்

Bamiyan Valley

உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

இந்து குஷ் மலைத்தொடருக்கு நடுவே அமைந்திருக்கும் பாமியன் பள்ளத்தாக்கு தற்போதைய ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது. இந்து குஷ், அமு டர்யா நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை பண்டைய காலத்தில்… மேலும் படிக்க >>உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

பண்டைய பாபிலோன் நகரம்

உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்

தற்போதைய ஈராக்கில் இருக்கும் பாக்தாத் நகருக்குத் தெற்கே 85 கிமீ தொலைவில் பண்டைய பாபிலோன் நகரின் சிதைவுகளைப் பார்க்கலாம். பொஆமு 626 முதல் 539 வரையில் நியோ-பாபிலோன்… மேலும் படிக்க >>உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்

மெசபடோமிய நாகரிகம்

உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

ஜீவநதிகள் மனித நாகரிகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பமும் புவியியல் அமைப்பும் இயற்கைவளமும் அமைந்த உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில்… மேலும் படிக்க >>உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

பெர்ஸிபோலிஸ்

உலகின் கதை #28 – பண்டைய பாரசீகத்தின் பெர்சிபோலிஸ் நகரம்

ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஈரான் நாடு பண்டைய காலத்தில் பாரசீகம் என அழைக்கப்பட்டது. தெற்கு ஈரானில் தற்போது ஃபார்ஸ் என அழைக்கப்படும் பகுதிதான் பண்டைய காலத்தில்… மேலும் படிக்க >>உலகின் கதை #28 – பண்டைய பாரசீகத்தின் பெர்சிபோலிஸ் நகரம்

பண்டைய வர்த்தகத் தடங்கள்

உலகின் கதை #27 – பண்டைய வர்த்தகத் தடங்கள்

வானூர்திகளும் அதிவேக ரயில்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதிகத் தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் சில மணி நேரங்களில் சென்றுவிட முடிகிறது. பண்டைய மக்கள் முதலில் நிலத்தின் வழியே பல… மேலும் படிக்க >>உலகின் கதை #27 – பண்டைய வர்த்தகத் தடங்கள்

Ancient City of Damascus

உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்

இன்று போரால் அலைக்கழியும் சிரியாவில் இருக்கும் டமாஸ்கஸ் மத்திய கிழக்காசியாவின் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நகரம் என்பதோடு ஆசியா,… மேலும் படிக்க >>உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்

Petra

உலகின் கதை #25 – பண்டைய பெட்ரா நகரம்

உலகின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்று பெட்ரா. பண்டைய ஹெலனிய, ரோமானியப் பேரரசுகளின் காலத்தில் அரேபியப் பேரரசின் முக்கியமான நகரமாக இருந்தது. தற்போதைய ஜோர்டானில் இருக்கும் பெட்ரா… மேலும் படிக்க >>உலகின் கதை #25 – பண்டைய பெட்ரா நகரம்

ஹாகியா சோஃபியா

உலகின் கதை #24 – ஹிப்போட்ரோம் விளையாட்டரங்கம்

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் அதன் முக்கியமான கடல்வழித் துறைமுகமாகவும் உள்ளது. இதனால் பண்டைய காலத்தின் பைசாண்டைன், ரோமானிய, ஒட்டோமான் பேரரசுகளின் தலைநகராகவும் விளங்கியது. பைசாண்டியம், கான்ஸ்டான்டினோபிள் எனப்… மேலும் படிக்க >>உலகின் கதை #24 – ஹிப்போட்ரோம் விளையாட்டரங்கம்