கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்
பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர்.… Read More »கறுப்பு மோசஸ் #5 – அடிமைகளின் அட்லாண்டிக் பயணம்