Skip to content
Home » புதுவையின் கதை (தொடர்)

புதுவையின் கதை (தொடர்)

புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

மதகடிப்பட்டு இராஜராஜ சோழன் கட்டியது கருவறையில் ஆவுடையார் இல்லாமல் பானம் மட்டுமே காணப்படுகிறது. இறைவன் திருக்குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஆண்டு விவரம் அறிய இயலாத… மேலும் படிக்க >>புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவை மாநிலத்தில் கிடைத்திருக்கக்கூடிய பல்லவத் தடயங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியனவே. அதில் குறிப்பிடத்தக்க பாகூர் செப்பேடுகள் குறித்தான விவரங்கள் குறித்து கடந்த பதிவில் பேசினோம். பல்லவராட்சி-சோழராட்சிகளுக்கு இடைப்பட்ட சிலஆண்டுகள்… மேலும் படிக்க >>புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவையின் கதை #3 – வேத கல்லூரி நடந்த ஊர்!

அப்போது வாகூர்: இப்போது பாகூர்… புதுவையின் சங்ககாலத் தடயங்களைத் தாங்கி நிற்கும் அரிக்கமேட்டினைப் பார்க்கும்போது பல்லவர் காலமும், அதன் வரலாற்றைச் சொல்லும் பாகூரும் நம் நினைவுக்கு வந்துசென்றன.… மேலும் படிக்க >>புதுவையின் கதை #3 – வேத கல்லூரி நடந்த ஊர்!

புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. கிறிஸ்தவப் பாதிரியார் பிஞ்ஞோ தெ பெயோன் தங்களுக்கான மடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தேர்வு செய்த இடம் அரியாங்குப்பம்.… மேலும் படிக்க >>புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

புதுவையின் கதை #1 – அறிமுகம்

‘நேர் பாண்டி… நேர் பாண்டி’ விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள். அந்தப் பேருந்து நேராகப் பாண்டிக்கு மட்டும்தான் போகுமாம். வழியில் நிற்காதாம்.‌ ஆனால் வழிநெடுக… மேலும் படிக்க >>புதுவையின் கதை #1 – அறிமுகம்