இந்தியத் தொன்மக் கதைகள் #19 – காந்தார இளவரசன்
இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் உருவானதற்கு, திரௌபதியே காரணம் என்கிற கருத்து இன்றளவும் நிலவி வருகிறது. திரௌபதி என்பவள், வெளிப்படையாகத் தெரியும் ஒரு சிறிய கருவி… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #19 – காந்தார இளவரசன்










