Skip to content
Home » Archives for கார்குழலி » Page 2

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

பண்டைய உலகின் கிரேக்கம், ரோமானியப் பேரரசு, எகிப்து, அக்காடியன் பேரரசு, அசிரியா, பாபிலோனியா, பாரசீகம், இஸ்ரேல், அராபிய காலிப்புகள், சுல்தான்களின் ஆட்சியிலிருந்த பகுதிகள், ஆப்பிரிக்காவின் நூபியா, சஹாராவை… Read More »கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

சாதனைப் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வார இதழொன்றுக்காக எழுதியபோதுதான் ஹாரியட் டப்மேனைப்பற்றிப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை சாகசமும் தீரச்செயல்களும் செய்த துணிச்சலான பெண்ணின் வாழ்வு ஆச்சரியமூட்டியது.… Read More »கறுப்பு மோசஸ் #1 – ஹாரியட் டப்மனை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?

Angkor Wat

உலகின் கதை #33 – அங்கோர் வாட் வழிபாட்டிடம்

கம்போடியாவில் இருக்கும் அங்கோர் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று. தொன்மையான கட்டடங்களும் வனப்பகுதியும் இணைந்திருக்கும் அங்கோர் அகழ்வாராய்ச்சிப் பூங்காவில் கெமர் பேரரசின் தொல்பொருள் அழிபாட்டுச்… Read More »உலகின் கதை #33 – அங்கோர் வாட் வழிபாட்டிடம்

Buddhas of Bamiyan

உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்

காந்தாரத்தின் புவியியல் அமைப்பை முதன்முதலில் விளக்கமாகப் பதிவுசெய்தவர் சீன பௌத்தத் துறவியான யுவான் சுவாங். பொஆ 7ஆம் நூற்றாண்டில் காந்தார நாகரிகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில் அங்கே… Read More »உலகின் கதை #32 – பாமியன் புத்தர் சிலைகள்

Bamiyan Valley

உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

இந்து குஷ் மலைத்தொடருக்கு நடுவே அமைந்திருக்கும் பாமியன் பள்ளத்தாக்கு தற்போதைய ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது. இந்து குஷ், அமு டர்யா நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை பண்டைய காலத்தில்… Read More »உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

பண்டைய பாபிலோன் நகரம்

உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்

தற்போதைய ஈராக்கில் இருக்கும் பாக்தாத் நகருக்குத் தெற்கே 85 கிமீ தொலைவில் பண்டைய பாபிலோன் நகரின் சிதைவுகளைப் பார்க்கலாம். பொஆமு 626 முதல் 539 வரையில் நியோ-பாபிலோன்… Read More »உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்

மெசபடோமிய நாகரிகம்

உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

ஜீவநதிகள் மனித நாகரிகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பமும் புவியியல் அமைப்பும் இயற்கைவளமும் அமைந்த உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில்… Read More »உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

பெர்ஸிபோலிஸ்

உலகின் கதை #28 – பண்டைய பாரசீகத்தின் பெர்சிபோலிஸ் நகரம்

ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஈரான் நாடு பண்டைய காலத்தில் பாரசீகம் என அழைக்கப்பட்டது. தெற்கு ஈரானில் தற்போது ஃபார்ஸ் என அழைக்கப்படும் பகுதிதான் பண்டைய காலத்தில்… Read More »உலகின் கதை #28 – பண்டைய பாரசீகத்தின் பெர்சிபோலிஸ் நகரம்

பண்டைய வர்த்தகத் தடங்கள்

உலகின் கதை #27 – பண்டைய வர்த்தகத் தடங்கள்

வானூர்திகளும் அதிவேக ரயில்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதிகத் தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் சில மணி நேரங்களில் சென்றுவிட முடிகிறது. பண்டைய மக்கள் முதலில் நிலத்தின் வழியே பல… Read More »உலகின் கதை #27 – பண்டைய வர்த்தகத் தடங்கள்

Ancient City of Damascus

உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்

இன்று போரால் அலைக்கழியும் சிரியாவில் இருக்கும் டமாஸ்கஸ் மத்திய கிழக்காசியாவின் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நகரம் என்பதோடு ஆசியா,… Read More »உலகின் கதை #26 – டமாஸ்கஸ் நகரம்