உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?
எந்தப் பண்புகளை உடைய உயிரினங்கள் வாழவேண்டும் என்பதை இயற்கையே தேர்ந்தெடுப்பதுதான் இயற்கைத் தேர்வு என்றார் டார்வின். இதைப் புரிந்துகொள்வதற்கு விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது மனிதர்கள் செய்த விஷயங்களை நாம்… Read More »உயிர் #17 – இயற்கைத் தேர்வு என்றால் என்ன?