Skip to content
Home » ஃப்ரீடா (தொடர்)

ஃப்ரீடா (தொடர்)

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #6 – ஏமாற்றமும் நம்பிக்கையும்

இளம்வயதில் சான் கார்லோஸ் கலைப் பள்ளியில் ஓவியம் பயின்றார் டீயகோ. ஃப்ரீடாவுடன் திருமணமான பிறகு அந்தப் பள்ளியின் இயக்குநராகப் பதவியேற்றார். ஆனால் அவருடைய அதிபுரட்சியான மாற்றங்கள் பள்ளி… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #6 – ஏமாற்றமும் நம்பிக்கையும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

டீயகோ மெக்சிகோவின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவர். வேறு யாரையும்விட அதிக எண்ணிக்கையில் சுவரோவியங்களை வரைந்தவர். உள்ளார்ந்த விசையினால் உந்தப்பட்டவரைப்போலச் சரளமாகவும் வேகமாகவும் ஓவியம் தீட்டும் ஆற்றல் பெற்றவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #5 – மணவாழ்வும் பேருந்தும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

விபத்துக்குப் பிறகு ஃப்ரீடாவின் உடல்முழுவதும் மாவுக்கட்டு போடப்பட்டது. உடல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சவப்பெட்டிபோன்ற மரக் கூட்டுக்குள் படுக்க வைக்கப்பட்டார். அக்கா மட்டில்டே அபாரமான நகைச்சுவை உணர்வுகொண்டவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

கச்சுச்சா குழு நண்பர்களைப்போலவே ஃப்ரீடாவும் புத்தகப் புழு. பள்ளிப் புத்தகங்களை ஒரு முறை படித்தாலே பாடங்களை மனத்திலிருத்தும் ஆற்றல் பெற்றிருந்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். உயிரியல், இலக்கியம்,… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

மடில்டா கால்டெரோன் நான்கு மகள்களையும் பாரம்பரிய மெக்சிகன் முறைப்படி வளர்த்தார். வீட்டுவேலை, சமையல், தையல் என எல்லாவற்றையும் கற்றுத் தந்தார். வீட்டை நறுவிசாக வைத்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #1 – புரட்சியின் குழந்தை

குழந்தைப் பருவத்தில் போலியாவால் பாதிக்கப்பட்ட கால்; பதின்வயதில் எதிர்பாராத சாலை விபத்தில் உடைந்துபோன முதுகுத்தண்டு; நொறுங்கிப்போன கனவுகள்; முப்பதுக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்ட உடல்; மனவழுத்தம்,… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #1 – புரட்சியின் குழந்தை