மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்
நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்