Skip to content
Home » கால்டுவெல்

கால்டுவெல்

திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

1841ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில், கால்டுவெல்லின் திருநெல்வேலி பயணம் திட்டமிடப்பட்டது. உதவிக்காக மூன்று பணியாட்களை உடன் அழைத்துக் கொண்டார். துரைமார்கள் பக்கத்து வீதிக்குச் செல்வதென்றால்கூட சிவிகை… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

1838ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி மதராஸ் கடற்கரைக்கு மேரி அன் வந்து சேர்ந்தது. சோழமண்டலத் தென்னந் தோப்புகளையும் மலை முகடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

Charles Philip Brown

திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

கேப்டன் டர்புட் மிகச் சிறந்த சாகசக்காரர். இல்லையென்றால் இந்த ஒற்றை மனிதரை நம்பி இந்நெடும் பயணத்திட்டத்தை ஒப்படைத்திருப்பார்களா? ‘மேரி அன்’ பர்மா தேக்கு இழைத்துக் கட்டிய டச்சுக்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

அந்த முன்னோடியின் பெயர், வில்லியம் ஜோன்ஸ். 1746ஆம் ஆண்டு இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் பிறந்தார். ஜோன்ஸின் தந்தையார் மிகச் சிறந்த கணிதவியல் அறிஞர்; ஐசக் நியூட்டனின் நண்பர்.… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

Thomas Chalmers

திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

தன் ஆசைப்படியே 1833ஆம் ஆண்டு கிளாஸ்கோ திரும்பினார் கால்டுவெல். மகனின் வேத விசாரங்களை எண்ணி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அவரை இசபெல்லா அரவணைத்தார். கால்டுவெல்லின் தந்தை இறையியல்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்ட ஐயர்லாந்தின் சிறிய கிராமம், கிளாடி. ஆண்ட்ரிம் நகரத்திற்கு அருகில் அமைந்த எழில்பொங்கும் கரையோரப் பிராந்தியம். அங்குள்ள ஃபின் ஆற்றங்கரையில் மேய்ச்சல் புற்கள் அபரிவிதமாக… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நேற்றிரவு அவருக்கு நினைவு தப்பியது. சில நாட்களாகவே கடுங்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இளமையில் அவர் இங்கு வந்தபோது, திருநெல்வேலி வெயில் கொஞ்ச நஞ்சத் துன்பமா கொடுத்தது? அதனால்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்