என்ன எழுதுவது? #6 – டிராகுலா
ஒரு நல்ல துப்பறியும் நாவல் தனக்கான நேரத்தை எப்படியோ திருடிக்கொண்டு விடுகிறது. இன்னின்ன நூல்களைத் தொடங்கவேண்டும், இன்னின்னவற்றை முடிக்கவேண்டும், ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகளை இப்போதாவது எழுதி முடிக்கவேண்டும்… மேலும் படிக்க >>என்ன எழுதுவது? #6 – டிராகுலா