Skip to content
Home » Kizhakku Today » Page 27

Kizhakku Today

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?

விலங்குகள் உருமாற்றம் அடைகின்றன. விலங்குகள் பிறக்கும்போதே மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கும் செல்கின்றன. மனிதர்கள் இவற்றில் தமக்கு வேண்டிய அம்சங்களை மட்டும் தேர்வு செய்து… Read More »டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?

குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்

எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில்… Read More »குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்

டார்வின் #21 – திருமணம்

பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் ரகசியமாக நடைபெற்று வந்தன. அந்த ஆய்வுப் பணிகள் டார்வினின் மன அழுத்தத்தைக் கூட்டின. எங்காவது கிளம்பிச் சென்றால் தேவலாம் என்பதுபோல இருந்தது.… Read More »டார்வின் #21 – திருமணம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு

மதம் சார்ந்த கருத்தை முன்வைத்து வரையப்பட்ட ஓவியங்களுக்கு மட்டுமே பண்டைய காலத்தில் ஆதரவு வழங்கப்பட்டது. மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த ஓவியப் பள்ளிகளில் ஜைன ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்திய… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு

கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அடிமை உரிமையாளர்கள், அடிமை பிடிப்பவர்கள் ஆகியோரின் கெடுபிடிகள் அதிகமானதால் ஹாரியட் எச்சரிக்கையாக இருந்தார். தங்குமிடத்தை அடிக்கடி மாற்றினார். வெவ்வேறு நண்பர்களுடன் வசித்தார். சில… Read More »கறுப்பு மோசஸ் #18 – ஹாரியட்டின் அறிவுக்கூர்மை

டார்வின் #20 – பண்ணை விலங்குகள்

புதிய உயிரினங்கள் எப்படித் தோன்றுகின்றன? இந்தக் கேள்விதான் டார்வினுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. உயிரினங்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உருமாறுகின்றன என்பது வெளிப்படை. ஆனால் ஒரு புதிய… Read More »டார்வின் #20 – பண்ணை விலங்குகள்

டார்வின் #19 – இரட்டை வாழ்க்கை

உயிரினங்கள் ஏன் மாறுகின்றன? எப்படி மாறுகின்றன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடித்துவிட்டால் உயிரினங்களின் தோற்றத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று டார்வினுக்குத் தோன்றியது. முதலில் எளிமையான கேள்விகளில் இருந்து… Read More »டார்வின் #19 – இரட்டை வாழ்க்கை

டார்வின் #18 – உயிராற்றல்

இங்கிலாந்தின் முக்கியமான இயற்கை ஆய்வாளராக மாறிக்கொண்டிருந்தார் டார்வின். தொல்லுயிர் எச்சங்கள் குறித்த ஆய்வுகளும் ஃபிஞ்ச் பறவைகள் குறித்த அறிக்கைகளும் டார்வினைத் தீவிர அறிவியல் உலகுக்குள் அழைத்துச் சென்றன.… Read More »டார்வின் #18 – உயிராற்றல்

டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது

உயிரினங்கள் உருமாறுகின்றன என்கிற சிந்தனை டார்வினுக்கு முன்பே சமூகத்தில் இருந்தது. லமார்க் அதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கிவிட்டுச் சென்றிருந்தார். கிரான்ட் போன்ற புரட்சிகரவாதிகள் அச்சிந்தனையைப் பின்பற்றிச் சென்றனர்.… Read More »டார்வின் #17 – மாற்றம் ஒன்றே மாறாதது