Skip to content
Home » Kizhakku Today » Page 35

Kizhakku Today

வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலைச் செழுமைப்படுத்திய மேலும் இருவரை அறிமுகப்படுத்திக்கொள்வோம். முதல் முறையாக மிகப் பரந்த அளவிலான ஒரு வரலாற்றை எழுதியவராக எஃபோரஸ் (பொஆமு 4ஆம் நூற்றாண்டு) அறியப்படுகிறார். கிரேக்கம்,… Read More »வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

ஒரு கிராமத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு சத்தியசீலன் என்னும் இளைஞர் பாடம் சொல்லிக் கொடுத்துவந்தார். அங்கு படிக்கவரும் பிள்ளைகளுக்கு எண்ணும் எழுத்துகளும் சொல்லிக் கொடுப்பதுதான்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #13 – தலையெழுத்து

டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

டார்வின் கல்லூரியில் இணைந்த இரண்டாம் வருடம். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சீர்த்திருத்தவாதிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஆங்கிலோ கிறிஸ்தவர்களைத் தாண்டி இறை மறுப்பாளர்கள், கத்தோலிகர்களையும் அரசு அதிகாரிகளாகப் பணியமர்த்தலாம்… Read More »டார்வின் #8 – இரண்டு கேள்விகள்

பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

இந்த முறை எங்கே? ஓ…அந்த வீடா? அந்த வீடு கொஞ்சம் பரவாயில்லை. வேலை அதிகம் வாங்க மாட்டார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம். என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #6 – மர்லின் மன்றோ

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் பெயர் நஞ்சப்பா. அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோய்விட்டார்கள். நஞ்சப்பாவோடு பிறந்தவர்கள் என யாரும் இல்லை.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #12 – துணை

கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

பண்டைய ஆப்பிரிக்காவில் இயற்கை சார்ந்த வழிபாடும் ஆன்மவாதமும் பரவலாகப் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு இனமும் தனிப்பட்ட வழிபாட்டுமுறைகளையும் இம்மை மறுமைக்கான தத்துவங்களையும் கட்டமைத்துக்கொண்டன. காலப்போக்கில் கிறித்தவம், இஸ்லாம், யூத… Read More »கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

கேம்பிரிட்ஜ் அப்போது 600 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி நின்றது. அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒரு சதுர மைல் தொலைவில் 14 தேவாலயங்கள், 17 கல்லூரிகள் இருந்தன. சுமார் 16,000… Read More »டார்வின் #7 – வண்டுகளின் காதலன்

பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி

வெறும் முப்பது நாட்களில் ஒரு முழு நாவல் எழுதுவது சாத்தியம் தானா? இல்லை… வாய்ப்பே இல்லை. யோசிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டோமே.‌ இப்போது என்ன செய்வது?… Read More »பிரபலங்களின் உளவியல் #5 – தஸ்தயேவஸ்கி