புத்த ஜாதகக் கதைகள் #40 – காஞ்சன ஜாதகம்
(தொகுப்பிலிருக்கும் 56வது கதை) ‘மகிழ்ச்சியான இதயம் கொண்டவன்’ சிராவஸ்தி நகரத்தில் ததாகதர் இருந்தபோது சங்கத்தின் சகோதரர் ஒருவர் குறித்து இந்தக் கதையைக் கூறினார். ஒருநாள் அந்த நகரில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #40 – காஞ்சன ஜாதகம்










