மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து
அடுத்து, அமெரிக்க க்ருய்சர்களில் ஒன்றான ’ஒரேகான்’ என்ற போர்க்கப்பலைப் பார்க்கச் சென்றேன். கப்பல் அதிகாரிகள் என்னிடம் நாகரிகமாக நடந்துகொண்டனர். பார்க்கத் தகுதியான அனைத்தையும் சுற்றிக்காட்டினர். அந்தக் கடலோடிகளில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து